கோலாலும்பூர் சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கங்களில் தாய்ப் பதக்கம் எனக் கருதப்படும் கால்பந்தாட்டப் போட்டியின் தங்கத்தை வெல்லப்போவது யார் என்பது இன்று மலேசியாவுக்கும் தாய்லாந்துக்குமிடையே நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தெரிய வரும்.
சனிக்கிழமை மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையிலான அரை இறுதி ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என். தனபாலனின் தாயார், வி.திருசுந்தரி, 52, இந்தோனேசியா மலேசியாவின் தற்காப்பு அரணைத் தாக்கியபோதெல்லாம் நெஞ்சம் பதறினார்.
“மலேசியா கோல் அடித்தபோது அதை என் மகன்தான் அடித்தான் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ‘தனபாலன் -தனபாலன்’ என்று அரங்கம் முழுக்க முழக்கமிட்டபோதுதான் அதை உணர்ந்தேன்.
“அவன் எனக்கு மகன் அல்ல. மலேசியாவின் மகன். அந்த கோல் அவனது முயற்சி மட்டுமல்ல. மலேசியக் குழுவின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பும் அதற்குக் காரணமாகும்”, என அத்தாய் நேற்று பெர்னாமாவிடம் பெருமையாகக் கூறினார்.
தனபாலன் கால்பந்தாட்ட வீரராவதற்கு அவரின் தந்தை எஸ். நடராஜா முக்கிய காரணமாவார். தனபாலனிடமுள்ள கால்பந்தாட்ட ஈடுபாட்டை அறிந்து சிறு வயது முதலே அவருக்குப் பயிற்சி அளித்தும் பாராட்டியும் ஊக்குவித்து வந்துள்ளார்.
நிஜமாக நாம் தான் இப்படி சொல்லிக்கொ0ள்கிறோம்… வேறு எவனும் நம்மை ஏறெடுத்துப் பார்ப்பதுமில்லை, மதிப்பதுமில்லை – தேர்தல் காலத்தைத் தவிர,,!
ஒரு சிறந்த காற்பந்து விளையாடு வீரர் என்பது துளியும் சந்தேகம் இல்லை இருப்பினும் கர்வம் வந்து விட கூடாது என்பது என்ஆவ. உலகில் தலை சிறந்த வீரர்கள் வரிசையில் இவர் வரவேண்டும் குறிப்பாக மெஸ்ஸி, Ronaldo போன்ற வீரர்கள் இன்று அளவும் உலக தர வரிசையில் இருப்பது அவர்களிடம் இல்லாத தலைக்கனம் என்பதே. இவருக்கு முன்பு வந்த நமது இந்திய விளையாடு வீரர்கள் காணாமல் போய் விட்டார்கள் அவர்களின் பெயர்களே இப்போ தெரியவில்லை. கரணம் தலைக்கனம். திரு. தனபாலன் அப்படி இருக்க மாட்டார் என்று நினைகிறேன். ஒரு தாயக அவரின் தனபாலனின் தாயார், வி.திருசுந்தரி, 52, கூறி இருப்பது மிகவும்ம கிழ்ச்சி அளிக்கிறது. மலேசியாவின் மகன் என்பது உண்மை. நாங்களும் அதை எதிர்பார்க்கிறோம். மறுபடியும் சொல்கிறேன் கர்வம் இல்லாமல் இருந்தால் இன்னும் பெயர் புகழ் உங்களை தேடி வரும் என்பது என் கருத்து.
நாம் என்ன சொன்னாலும் அவன்களுக்கு கேட்காது. 80 களில் இருந்து என்ன சாதித்தாலும் நாம் ஓரம் கட்டப்பட்டிருக்கிறோம்– இது மாறினால் சரி. மலேசியா நண்பன் ஆசிரியர் நம்முடைய இமய வெற்றியாளர்க்கு புரோட்டான் வாகனம் வாங்க பணம் திருத்தூயது நம் மக்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். மலாய்க்காரன் அல்லாதோர் சாதித்தால் அவர்கள் மலேசியர்கள் – இல்லாவிடில் வந்தேறிகள். எல்லாம் இனம் மத வெறி பிடித்த மூன்றாம் உலக புத்தி.
*பணம் திரட்டியது
en thaai thamizh
மலாய்க்காரன் அல்லாதோர் சாதித்தால் அவர்கள் மலேசியர்கள் – இல்லாவிடில் வந்தேறிகள். எல்லாம் இனம் மத வெறி பிடித்த மூன்றாம் உலக புத்தி அருமையான கருத்து.
கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில் BELACHAN தட்டி கொடுத்த பந்தை KELING கோல் அடித்தார் என்ற நஜிப் தனது ஆதங்கத்தை வேறு விதமாக “மலாய்க்காரர்(அம்னோ) தட்டி கொடுத்த பந்தை இந்தியர்(மஇகா) கோல் அடித்தது” என்று வெளிப்படுத்தியதே, இந்தியர் கோல் அடித்ததை நஜிப்பால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை உணர முடிகிறது.
நேற்றைய இறுதி ஆட்டத்தில் BELACHAN கோல் அடித்து தாய்லாந்து வெற்றி பெற்றது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
இனம் ,மதம் , ஜாதி ,வெறி தமிழனுக்கு தான் நிறைந்து இருக்கிறது ! மலேஷியா ! மலேசியர்கள் என்ற உணர்வுடன் நாம் நடந்து கொள்கிறோமா ! என்று பார்ப்போம் ! M . சந்திரன் ( மலேஷியா கேப்டன் ) ஆறுமுகம் ! சந்தோக் சிங் ! குணாளன் ! ராஜா கோபால் ! எந்தவகையில் அரசாங்கம் இவர்களை ஓரம் கட்டியது ! ஹாக்கி குழுவில் 90 சதவிகிதம் இந்தியர்கள் இருந்ததை மறந்து வீட்டிற் களோ ! மற்றவர்களை குறை கூறும் முன் நமது பங்கு என்னவென்று பாருங்கள் ! மெஜுரிட்டி யிடம் மைனாரிட்டி போட்டி போடவேண்டும் என்றால் ! நம்மை நாம் உயர்த்தி கொள்ள பாடு பட வேண்டும் ! நமது விளையாட்டாளர்கள் சிறந்த முறையில் வெட்ரி அடையும் போது நமது பொது அமைப்புகள் எந்த வகையில் அவர்களை ஊக்கு வித்திருக்கிறது ! சுயநல வாதிகளும் , சுருட்டல் பேர்வழிகளுக்கு நம்மிடையே இருக்கும் போது அரசாங்கத்தை குறை கூறுவதில் எந்த பயனும் கிடையாது ! சரவணன் திடலில் கத்தி விட்டு அவன் வேலையை பார்க்க போய்விடுவான் ! நாம் தான் சமுதாயத்திற்காகே பொதுவில் கத்தி கொண்டு இருப்போம் !!
போடா
ஐயா s .maniam அவர்களுக்கு இது -மெஜாரிட்டி மைனாரிட்டி – பற்றியது அல்ல. எல்லாருக்கும் நியாயமாக இருக்க வேண்டும். சுதந்திரத்தின் போது வெள்ளைக்காரன் மலாய்க்காரன்களுக்கு சில சிறப்பு சலுகை தேவை என்று கூறிப்போனான். ஆனால் இன்று அது வேதாளமாக ஆகி நம்மை மட்டம் தட்டி நம் திறமைக்கு மதிப்பளிக்காமல் அரை வேக்காடுகளுக்கு அள்ளிக்கொடுத்து நாம் 3 ம் தர குடிமக்கள் என்று முத்திரை குத்தப்பட்டு உள்ளோம் . இதில் காக்காத்திமிருக்கு முக்கிய பங்கு உள்ளது– நம் தானை தலைவன் ஐயா சாமியையும் சேர்த்து தான். எல்லாம் நம்முடைய நண்டு நிலையின் பயன்.
எங்கே மலாய்காரனுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகளை கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் சும்மா 5 kilo அரிசிதான் உங்களுக்கு அம்மா தருவானுங்க அந்த 5 கிலோ அரிசியையும் MIC IPF SMC தம்பீராஜா பின்புறமாக அவனுங்க வீட்டுக்கு எடுத்து சென்றிடுவானுங்க அப்புறம் நீங்கள் தமிழன் எப்பொழுதுமே BN க்கு வோட்டு போடும்வரை இதுதான் நடக்கும் கோடடை தாங்காமல் இறைவனை வேண்டுங்கள் BN ஆட்சி அழிய வேண்டுமென்று மக்களுக்கு மாபெரும் நீங்களும் உங்கள் மகனும் செய்யும் நன்மை அதுதான்