கெடா சுல்தான் சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் ஷா இன்று காலமானார். அவருக்கு வயது 90.
சுல்தான் அப்துல் ஹாலிம் மட்டுமே இரண்டு தடவை மாட்சிமை தங்கிய பேரரசராக இருந்த மாநில ஆட்சியாளர். 1970-இலிருந்து 1975 வரையிலும் பின்னர் 2011இலிருந்து 2016 வரையிலும் அவர் பேரரசராக இருந்தார். அவரது இரண்டாவது தவணை கடந்த ஆண்டு டிசம்பர் 12-உடன் முடிவுக்கு வந்தது.
ஆழ்ந்த இரங்கல் ..
நாட்டில் இரண்டு முறை மாமன்னராக பதவி வகித்து வரலாறு படைத்தவர்…!
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம். சிவசிவ.