எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை சீனச் சமூகம் தெரிந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறினார்.
இன்றைய அரசியல் நிலவரப்படி, மலாய்க்காரர்களுக்கு இரண்டு அரசியல் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன – அம்னோ மற்றும் பாஸ். பக்கத்தான் ஹரப்பானை மலாய்க்காரர்கள் ஆதரிக்கவில்லை. டிஎபி அடுத்த அரசாங்கத்தை அமைப்பது பற்றி கனவுகூட காணமுடியாது என்று நஜிப் மேலும் கூறினார்.
ஆண்டவன் அருளால், அடுத்த அரசாங்கம் தொடர்ந்து பிஎன்னுடையதாக இருக்கும் என்று புத்ரா உலக வாணிப மையத்தில் இன்று நடைபெற்ற “மலேசியச் சீனர்கள் தேசப்பற்று பேரணி” நிகழ்ச்சியில் உரையாற்றிய நஜிப் கூறினார்.
மலேசிய தினத்தை முன்னிட்டு மசீச ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் நாடுதழுவிய அளவிலிருந்து, சாபா மற்றும் சரவாக் உட்பட, வந்து பங்கேற்றனர்.
மக்களை நம்பவைக்க முடியவில்லை என்றால், அவர்களை குழப்பமடையச் செய்வது எதிரணியின் மந்திரம் என்று நஜிப் தெரிவித்தார்.
எதிரணியின் பிரச்சாரத்தை நம்பிவிட வேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
நஜிபு இதற்கு மேலும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னை கெட்ட வார்த்தைகளால் பேச வைத்த விடாதே ! ஒரே ஒரு வார்த்தை ! நீ இருப்பதைவிட இறப்பதே மேல் ! போடா டேய் !
பட்டியலிட்டு சொல்லவேண்டுமா ? வேண்டாம், அசிங்கமாகி விடும் ! உனக்கேத்தெரியும் ! டேய் , மகாதீர் முதல் அனைவரும் திருட்டுப்பயல்களே ! உன்னுடையதை நீ கழுவிக்கொள் ! மற்றதைப் பிறகு பார்ப்போம். (உயிரியினும் மேலான தமிழ்மொழியினை இப்படி கையாண்டதற்கு அன்பர்கள் மன்னிக்கவும்.)
வெட்கமோ சூடு சொரணையோ இல்லை
அரசியல்வாதிகள் இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல. மக்கள் மடையர்களாக இருந்தால் யார் என்ன செய்ய முடியும். எல்லா தேர்தகளிலும் கண்டிப்பாக தோல்வியை காணப்போகும் அரசியவாதிக்கூட இப்படித்தான் பேசுவர். தேர்தல் முடிந்த பிறகுதான் நிலைமை தெரியும்.எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.சுயநலம் இல்லாத அரசியல்வாதியை காண்பது அரிது. சுயநலத்தின் அளவு சற்று குறைத்திருக்கலாம். ஒருவன் மிதமாக இருப்பதை கைக்கொள்வான் மற்றவன் அனைத்தையும் சுரண்டி நாட்டுக்கு எந்த நன்மையையும் நடத்த முடியாதவாறு செய்துவிடுவான். பின்னவனுக்கு முன்னவன் பரவாயில்லை. நாடு திவாலான பிறகு அதனை நிலை நிறுத்துவது மிகவும் சிரமமானது. மரம் சாய போகுது என்று உணரும் போதே அதற்கு ஆவண செய்து காப்பாற்ற வேண்டும். சாய்ந்துவிட்டால் நிமிர்த்த முடியாது. மக்கள் சிந்தித்து செயல் படவேண்டும் நம் எல்லோரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
செம்பருத்தி ஆசிரியர் அவர்களே !
மேலே நீங்கள் வெளியிட்டுள்ள உங்களது செய்தி உண்மைதானா ?
நேற்றே “CHINESE THE FIRST TO BE TARGETTED IF THERE IS NO PIECE” – PM FEARS, என்று நஜிப் சீனர்களை நேரிடையாக மிரட்டும் தொனியில் பேசியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பிரதமரே இப்படி மிரட்டும் தொனியில் பேசியிருப்பது,
சீனர்களுக்கு மட்டுமல்ல இநதியர்களுக்கும்தான் சேர்த்துதான் இந்த எச்சரிக்கை மணி என்பதை மறவாதீர்கள்.
தற்போதைய நாட்டின் சூழ்நிலையை ஊர்ந்து கவனித்தால் ஒன்று மட்டும் தெளிவாக புரிவது என்னவென்றால்,
அப்பன் RAZAK மே 13, 1969 கலவரத்தை உண்டாக்கினான் என்றால் மகன் NAJIB மே 13, 2017 அல்லது மே 13, 2018 கலவரம் (அதாவது எதிர்வரும் 14-வது தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ) உண்டாக்கும் திட்டத்துக்கு மெருகூட்டி கொண்டிருக்கிறான் என்பதே அர்த்தம்.
அல்தான்துயா நஜிப் சொல்வது உண்மை. எத்தித்தரப்பு கூட்டணி பலமிழந்து வருவதால், அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் வெற்றி பெரும் என்பது கசப்பான உண்மையே. பாஸ் கட்சியையும் பி.எஸ்.எம். கட்சியையும் நஜிப் வளைத்துவிட்டார். பக்கத்தானில் இன்னும் எந்தெந்த கட்சி பல்டி அடிக்கப் போகிறதோ?
singam ! அவர்களே!! நடப்பு அரசியலை நன்கு அறிந்துவைத்துள்ளீர்கள், பாராட்டுக்கள். என்று நாதாரி மகாதீர் அங்கு போய் சேர்ந்தானோ, அன்றே பிடித்தது பீடைஎதிர்கட்சிக்கு.ஒரு நிரந்தரமான கொள்கை இல்லாத பாஸ்கட்சி இன்று பாரிசான் பக்கம் சாய்ந்துவிட்டது. எதிர்கட்சியில் இருந்து முக்கிய புள்ளிகள் வெளியாகும் படலம் ஆறம்பமாகிவிட்டது!!! நஜிப்புக்கு எதிராக கையாண்ட 1MDB அஸ்த்திரமும் வழுவிழந்துவிட்டது.இன்னும் ஒரு சில சம்பவங்கள் எதிர்கட்சிக்கு எதிராக நடந்து விட்டால் அப்புரம் பொதுத்தேர்தல் தேதி உடனே அறிவிக்கப்பட்டுவிடும். இப்போது வேதா அங்கு போய் என்ன புடுங்கப்போரார் என்று தெரியவில்லை. மீண்டும் அவர் முகத்தில் கரிதான் என்பதை யார் தடுக்க முடியும்? கோவிந்தா….கோவிந்தா…..கோ…….விந்த்……….தா………..