எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரைப் பாரிசான் மீண்டும் கைப்பற்ற அம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார்கள் மூவர் ஒன்றிணைந்துள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தின் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் நோ ஓமார், முகமட் முகமட் தாயிப் அம்னோவில் இணைந்தது, மாநில பாரிசானுக்கு ஒரு புதிய ஒளியைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“நாம் கலந்து பேசிவிட்டோம்…… தாயிப் மட்டுமல்ல, அபு ஹசான் ஓமார் மற்றும் டாக்டர் முகமட் கிர் தோயோ மூவரும், சிலாங்கூரில் பாரிசானின் வெற்றியை உறுதிபடுத்த என்னோடு இணைந்து போராட உள்ளனர்.”
“அவர்கள் (மந்திரி பெசார்) பதவியைப் பார்க்கவில்லை, முக்கியமானது என்னவென்றால், கடந்த காலங்களில் அவர்கள் செய்தவை, இன்றும் தொடர வேண்டும் …. இப்போது போலல்ல. சிலாங்கூர் மாநில அரசாங்கம் என்ன செய்திருக்கிறது?” என்று அவர் கூறினார்.
நகர்ப்புற நலன், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சருமான நோ ஓமார், கோலாலம்பூருக்கு அருகில் உள்ள டுசூன் துவா மற்றும் காஜாங் சட்டமன்றத் தொகுதிகளில், மூன்று குடியிருப்புகளைப் பார்வையிட்டப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.
உண்மைதான் , அவர்கள் பதவியை பார்க்கவில்லை , முன்னாள் செய்ததை இந்நாளிலும் மீண்டும் தங்கள் கட்சியில் இணைந்து தொடரவேண்டும் ஊழலை . இரு முன்னாள் முதலமைச்சர்கள் ஊழலின் காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர் , தற்போது அவர்களை மறுபடியும் உள்ளிணைப்பது எனோ ? அப்படி என்றால் இக்கட்சி ஊழலால் மிதக்கன்ற உஉஉஉஉஉளள் கட்சியோ ?
ஒரு தலைவன் தன் சுயபேராசைக்கு ஒரு மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்ற பின்வழியை நாடினால் அது நியாயம், தர்மம் !
ஒரு மனிதன் தனது சுயஇன்பத்திற்கு மற்றொருவரின் பின்வழியை நாடினால் அது அநியாயம், குற்றமா ?
அதில் ஒருத்தன் பதினாறு வயது பிள்ளைய கற்ற்பழித்தவன் அதுதவன் மக்கள் பணத்தை திருடி ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு பொய் மாட்டிகிட்டான் அடுத்தவன் மக்கள் பணத்தில் பங்களா வாங்கினான் அது மட்டும் இல்லாமல் கோவிலை உடைத்தவன். இவன்னுக்கு ஒட்டு போடணுமா நல்ல சிந்தியுன்ங்க.
…… மவனுங்கனுங்கால் அந்த மூவருக்கும் ஊழல் செய்ய மட்டும்தான் முடியும் அவனுங்களை அழிப்போம் வாரீர் நண்பர்களே
ஊழல்வாதிகள்,ஊழலிருக்கும் இடத்திலேயே அடைக்கலமாவர். தோட்டா இல்லா துப்பாக்கிகள் !
ஆண்டிகள் கூடி மடம் கட்டப்போர கதைத்தான் ஒமாரின் கதையும் …
முன்னாள் மந்திரி பெசார்கள் தேசிய முன்னணியில் இணைந்து மீண்டும் தங்கள் “பணி”யைத் தொடரப்போவதாக வெளிப்படையாக கூறியமைக்கு மிக்க நன்றி நோர் ஒமார் அவர்களே. மக்களுக்குத் தெரியும் அவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று, சேர்த்து வைத்தது காலியாகும் தருவாயில் உள்ளதோ? “பணியை” தொடர வருகிறார்கள். மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை உங்களைப் போன்றவர்களுக்கு கொண்டாட்டம் தான்,