கெராக்கான் கட்சி 14வது பொதுத் தேர்தலுக்கான அதன் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.
நேற்று கட்சித் தலைமையகத்தில் கூடிய மத்திய செயல் குழு வேட்பாளர்களைக் கவனமாக மதிப்பிட்டு முடிவு செய்திருப்பதாக கட்சித் தலைவர் மா சியு கியோங் கூறினார்.
இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ஒப்படைக்கப்படும் என்றாரவர்.
“நடந்து கொண்டிருக்கும் தேர்தல் ஆயத்தப் பணிகளைப் பார்க்கையில் ஜிஇ14-இல் வெற்றிபெற முடியும் என்று கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது”, என்றாரவர்.