அமானா மற்றும் டிஏபி டாக்டர் மகாதீருக்கு ஆதரவு

அமானா மற்றும் டிஏபி டாக்டர் மகாதீருக்கு ஆதரவு

நாட்டின் அரசியல் திசையில் தொடர்ந்து நிலையற்ற சூழலில் அமனாவும் டிஏபியும் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பாக்காத்தான் ஹராப்பான் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான இடங்களைப் பெற முடிந்தால் அவர்கள் மகாதீரை மீண்டும் பிரதமராக நியமிப்பார்கள் என்று டிஏபி வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.

“எங்களுக்கு மகாதீர் மீது நம்பிக்கை உள்ளது. அவர் பெர்சத்து மீதும் ஏமாற்றமடைந்துள்ளார், மேலும் அவர் அம்னோவுடன் ஒத்துழைக்க மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்” என்றது.