உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி வெள்ளி காலை 7.02 மணி நிலவரப்படி 16,00,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இவர்களில் கால் பங்கிற்கு மேலானவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அங்கு 4,65,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளி காலை 07.02 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 16,00,427 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் 95,699 பேர் உயிரிழந்துள்ளனர். 3,54,464 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 4,65,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேர் இறந்துள்ளனர்; ஸ்பெயினில் 15,447 பேர் இறந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் 12,210 பேர் இறந்துள்ளனர்.
BBC.TAMIL