தீபாவளி வாழ்த்துகள்

தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனியத் தீபாவளி நல்வாழ்த்துகள்.

அனைவரது இல்லங்களிலும்
உள்ளங்களிலும் அன்பின் ஒளி
பரவட்டும்.. மகிச்சியும்
இனிமையும் நிறையட்டும்..!
இருளையும் அறியாமையையும் அகற்றி,
அறிவுடைமையையும் ஆற்றலையும் அளிக்கட்டும்.                                  மகிழ்ச்சியும் இனிமையும் நிறையட்டும்!

எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் 

மனமார்ந்த நன்றிகள்.