பெய்ச்சிங்கில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம்

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் (Beijing)  முதன்முறையாக COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பெய்ச்சிங்கில் வசிப்போர் பல்வேறு பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றைக் காண்பிக்கவேண்டும்.

இதற்கிடையே, ஷங்ஹாயில் கிருமிப்பரவல் அதிகரித்திருப்பதால், மீண்டும் முடக்கநிலை அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நேற்று (7 ஜூலை) அங்குப் பரவலாகப் பெரிய அளவில் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

 

 

smc