அமெரிக்கா, நியூசிலந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்லும் பயணிகள் இனி விசா பெறுவது அவசியமில்லை.
அது அடுத்த திங்கட்கிழமை (12 செப்டம்பர்) நடப்புக்கு வரும்.
உலகளவில் பெரும்பாலான நாடுகள் தங்களது எல்லைகளைத் திறந்திருந்தாலும்
தைவானில் தனிமைப்படுத்தும் விதிமுறைகளும் எல்லைக் கட்டுப்பாடுகளும் நடப்பில் இருந்தன.
அங்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் மிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும் நிலையில், அது கட்டுப்பாடுகளைத் தளர்த்திவருகிறது.
-smc