டுவிட்டர் பயனாளர்கள் இனி டுவிட்டரில் பணம் சம்பாதிக்கலாம் என உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் தனது தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Twitter Reply-க்களில் தோன்றும் விளம்பரங்களின் வருவாயை டுவிட்டர் படைப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதாவது, இதற்கு தகுதி பெற “Twitter Blue Verified”-ன் சந்தாதாரராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாதத்திற்கு 8 டொலர் கட்டணம் வசூலிக்கும் “Twitter Blue Verified” சேவையின் சந்தாதாரர்கள் மட்டுமே வருவாய் பங்கைப் பெற தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார்.
அதன்படி, பயனர்களின் பதில் தொடரிழைகளில் தோன்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பகிரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-if