நஜிப் ரசாக்கின் SRC இன்டர்நேஷனல் வழக்கில், மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு எதிராக போராட போவதாக மலேசிய வழகறிஞர் மன்றம் கூறுகிறது.
ஊழல் குற்றவாளி நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனையை பாதியாகக் குறைக்கும் முடிவை எதிர்த்து மன்னிப்பு வாரியத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலை தாக்கல் செய்வதற்கான தொழில்முறை அமைப்புக்கான தீர்மானத்திற்கு மலேசிய வழக்கறிஞர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று ஒப்புதல் அளித்தது.