உதவித் தொகை கொடுக்கப்படும் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னத்தை வைப்பதைக் கட்டாயமாக்கும் அரசாங்க நடவடிக்கை பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்குகள் திசை மாறும் நிலை இருந்தால் அதன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
“அவர்கள் அந்தச் சின்னத்தைப் போட்டால் விலை குறைய வேண்டும். அவர்கள் அந்த சின்னத்தைப் போட்டு விலை உயர்ந்தால் அவர்களுக்கு வாக்குக் கிடைக்காது,” என அந்த பெர்மாத்தாங் எம்பி கிண்டலாகக் கூறினார்.
“மக்கள் அந்த சின்னத்தைப் பார்த்ததும் விலை உயரும் என்று அவர்களுக்கு தெரிந்து விடும்,” என அன்வார் புன்னகையுடன் கூறினார்.
(இன்னும் தொடரும்)