போர்ட் கிளாங்கில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாய அளவை எட்டியுள்ளதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா கூறினார்.
“போர் ட் கிளாங்கில் உள்ள உணர்வுக் கருவிகளில் (Sensors) பிற்பகல் மூன்று மணி அளவில் அந்தக் குறியீடு 314ஐ தாண்டியது. மற்ற கண்காணிப்பு நிலையங்களில் பிற்பகல் மூன்று மணிக்கு 200க்குக் கீழ் அந்தக் குறியீடு பதிவானது,” என அவர் தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அத்துடன் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் பேரிடர் முகநூல் தகவல் பக்கத்தில் மாலை மணி 4.30 வாக்கில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 317 ஆக இருந்தது எனக் குறிக்கப்பட்டிருந்தது.
அந்த மன்றம் தனது தகவலுக்கு சுற்றுச்சூழல் துறையை ஆதாரமாக காட்டியுள்ளது.
மக்களுக்கு பிரச்சனை தான் அதனாலே ஆட்சிக்குஒன்னும் பிரச்சனை இல்லே! புகை மூட்டமாஇருந்தா மகாதீர் கிட்டே சொல்லிட்டா அவரு மகனிடம் ஒரு ஆக்சிஜன் விநியோகம் செய்யறமாதிரி ஒரு கம்பெனி ஆரம்பிசிட்டா நாட்டுலே மக்களுக்கு அத்யாவசியதேவையான குடிநீர் வியாபாரம் போலே ஆக்சிஜன் வியாபாரம் பண்ணலாமே!
ஒவ்வொரு வருடத்திலும் இந்தப் பிரச்சனையை நம் மலேசிய மக்கள் எதிர்கொள்கிறோம். இத்தகைய பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வுக்கான அரசாங்கம்தான்; முடிவு எடுகே வேண்டும். இந்த பிரச்சனைக்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை தர வேண்டும்.
அப்படியா செத்து நாசமா போங்கடா