இன்று தொடங்கிய மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்)-இன் ஆண்டுக் கூட்டத்தில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்காத்தானுடனான உறவுகளையும் பேராளர்கள் ஆராயக்கூடும் எனக் கட்சித் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வன் கூறினார்.
இந்த ஆண்டு சுமார் 300 பேராளர்கள் கலந்துகொள்ளும் அந்த மூன்று-நாள் ஆண்டுக்கூட்டம் கேமரன் மலையில் நடக்கிறது.
மறு ஆய்வு செய்வதை வீட ,பேசாமல் ஆட்சியை கலைத்து விட்டு வேலைய பாருங்கடா
ஆயிரத்து எட்டு கட்சிய வச்சிக்கிட்டு மக்கள் உசுர வாங்குறானுங்க
ஒன்று நீங்கள் கட்சியைக் கலைத்து விட்டு பக்காத்தானுடன் கூட்டு சேர வேண்டும். இல்லாவிட்டால் எதிர் காலம் இல்லை. கட்சியின் கொள்கைகளை யாரும் பார்ப்பதில்லை. கொள்கைகளைப் பார்த்து யாரும் ஓட்டுப் போடுவதில்லை.ஆட்டு மந்தைகள் கூட்டத்திடம் இலட்சியங்கள் எடுபடாது!