சிலாங்கூர் சட்டமன்றம், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான அரசு நிதியைக் கண்காணிக்க ஒரு தேர்வுக் குழுவை அமைத்துள்ளது.
அக்குழு, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பயனான முறையில் செயல்படுத்தப்படுவதையும் அதற்காக ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படுவதையும் கண்காணித்து வரும் என்று சட்டமன்றத் தலைவர் ஹன்னா இயோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிலாங்கூருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும் நன்றியும்.