முன்னாள் அமைச்சர்களுக்கு அரசுதொடர்பு நிறுவனங்களிலும் கழகங்களிலும் உயர் பதவி வழங்கப்படுவது ஏன்?
இக் கேள்வியை எழுப்பிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் சுற்றுலா அமைச்சர் இங் யென் யென்னுக்கும் முன்னாள் தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திமுக்கும் வழங்கப்பட்டிருக்கும் பதவிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இங், மலேசிய சுற்றுலா வாரியத் தலைவராகவும் ரயிஸ், அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
“இப்படி முன்னாள் அமைச்சர்கள் எத்தனை பேர் என்னென்ன பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பிரதமர் விளக்க வேண்டும்”,என்றாரவர்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன் !! இந்த வாசகம் பாரிசான் முன்னாள் அமைச்சர்களுக்கும் பொருந்தும் !! அவர்கள் சம்பாதித்தால் போதும் , மற்றவர்களை பற்றி கவலை எதற்கு ? இதுதான் பி என் ?????
dato utama இவனும் oruvan ????????
சோலை ,உனக்கு டத்தோ டாக்டர் சோலை ன்னு உனக்கு ஒரு பட்டம் இருந்தால் ,உனக்கும் நாளைக்கு ,அந்த டத்தோ டாக்டர் ஒருத்தன்னு சொல்லுவாங்க ,வாய கொடுத்து ,,,,,,,,,,,,,