குற்ற-எதிர்ப்பு இயக்கவாதி ஆர். சஞ்சீவனின் ஞாபக மறதி நிரந்தரமானதல்ல, சில நாள்களில் அவருக்கு எல்லாம் நினைவுக்கு வந்திடலாம் என்று அவரின் தந்தை பி.ராமகிருஷ்ணன் கூறினார்.
10-நாள் நினைவிழந்திருந்த சஞ்சீவனுக்கு இப்போது நினைவு திரும்பிவிட்டது. ஆனால், அவரால் பெற்றோரைக்கூட அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.
“நாங்கள்தான் அதை நினைவூட்ட வேண்டி இருக்கிறது. ஆனால்,அவர் அபாய நிலையைக் கடந்து விட்டார். அது போதும். மற்றவற்றைப் பிறகு நினைவூட்டலாம்”, என்று ராமகிருஷ்ணன் கூறினார்..


























படத்தில் வருவது போல இருக்கிறதே.. இருந்தாலும் அவர் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்..
நாவன் ! அவர் சஞ்சே ராமசாமி போன்று திரும்புவார் ,சாதிக்காரன் எல்லாம் சூடு பட்டு நார போகிறார்கள் !
அவர் விரைவில் பூரன குணமடைய இறைவனை பிரார்திப்போம்
சஞ்சீவனின் ஞாபக மறதி , என்று மக்களுக்கு முன்குடியே சொல்லிவிட்டால் ,எந்த கேஸ் அனாலும் விரைவில் செட்டல் பண்ணிடலாம் malaysia boleh .