எஸ்எம்கே ஸ்ரீ செந்தோசா கழிவறைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை உடனடியாக அகற்றுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
“கழிவறையில் அது இருப்பது சரியல்ல. அதை எடுத்துவிடுமாறு கூறியுள்ளோம்”, என கல்வி அமைச்சர் (II), இட்ரிஸ் ஜூஸோ, புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்பள்ளி அமைச்சின் அனுமதியின்றி ரிம100,000 செலவில் 64 கேமிராக்களைப் பொருத்தியுள்ள தகவலை த சன் செய்தித்தாள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது.
அதை அறிந்த பெற்றோர் பள்ளியின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
ஆக, எல்லாத் தேசிய பள்ளிகளிலும் “கழிவு அறை கேமராக்கள்” இருக்கும் என நம்பலாம்!
பெரும்பாலான பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்படிதான் தலை கணம் பிடித்து அவரவர் விருபத்திற்கு பொதுப்பணத்தை விரயமாக்குகிறார்கள். எதற்காக ? கமிஷன் தான் . ஒரு அமைச்சுக்கு கீழ் செயல்பட வேண்டியவர்கள் கண்மூடித்தனமாக நடந்துகொள்வதற்கு காரணம் , அவர்களும் அரசியல் வாதிகளே! அமைச்சரும் இந்த தலைமை ஆசிரியர்களை பகைத்து கொள்ளமுடியாது . அதுபோகட்டும், RM 100.000 செலவுக்கு யார் பொறுப்பு ?
கழிவறைகளில் கேமிராக்களை பொருத்த அனுமதி தந்தது யார்? கல்வியமைச்சின் அனுமதி இல்லாமல் பொருத்தியது தவறில்லையா? அந்த மரமண்டைக்கு தண்டனை இல்லையா? இதுவும் ஒரு குண்டர் தனம் தானே? அவனது படுக்கையறையில் கேமரா பொருத்தி அதை தொலைக்காட்ச்யில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் தானே?
இந்த கேமராக்களை பொருத்துவதற்கு அனுமதி கொடுத்த அமைச்சும் தலைமை ஆசிரியரும் உண்மையில் முட்டாளுக்குப் பிறந்தவர்கள் என்று நினைக்கிறேன். இந்த கேமராவை அவன் மனைவி, மகளும் மருமகனும், அவன் பெற்றோர், உடன் பிறந்தோர் ஆகியோர் படுக்கை அறையில் வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்!!!!!
மலேசியாவில் மெகா திட்டங்களை விறைவெற்றுவதில் தான் அதிகாரிகள் ஆர்வமாய் இருக்கிறார்கள்.மெகா திட்டம், மெகா கமிசன்.மக்களுக்கு என்ன பயன் என்பதில் யாருக்கு என்ன கவலை.துவக்கி வைத்த பெருமை மகாவையே சாரும். மலேசியா போலே.
டத்தோ அம்பிகா வீட்டிக்கு முன் சில தரப்பினரை தூண்டி விட்டு பின்பக்கத்தை காட்டி உடற் பயிற்ட்சி செய்ய சொன்னது இந்த ஆட்சிதானே? அப்படிதானே இருக்கும் பள்ளி கழிவறையில் காமிராவை பொருத்தியது?
கழிப்பறையில் காமிராவை பொறுத்துவது சரியல்ல என அந்த மரமண்டைக்கு எப்படி தெரியாமல் போனது. இவன் எப்படித்தான் ஒரு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவான்!!!!!!!
இவனை கல்வி அமைச்சின் ஆலோகசராக போடவேண்டும் .