மியன்மார் தேர்தல்: வெற்றி நம்பிக்கையில் எதிர்கட்சியினர்

Aung San Suu Kyi-India-Politicsமியன்மாரில் 25 ஆண்டுகளில் நடந்துள்ள சுதந்திரமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலின் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

அதிகார பூர்வ முடிவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ சியின் கட்சி மியன்மாரின் பெரிய நகரான யங்கூனில் மொத்தமாகவுள்ள 27 இடங்களிலும் வென்றுள்ளது.

70 வீதமான இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று அந்தக் கட்சி நம்புகின்றது. -BBC

TAGS: