தீவிரவாதத்தின் விலை

stat_2800855aaஎந்த இழப்புகளாக இருந்தாலும் நம்மை எப்போதும் காயப்படுத்தவே செய்கின்றன. பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்காக நாம் கண்ணீர் விடுகிறோம். எங்கு நடந்தாலும் தீவிரவாத தாக்குதல்களைக் கண்டிக்கிறோம்.

ஆனால் தீவிரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. மனித உயிர்களை மட்டுமல்லாது பொருளாதார வகையில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்த வேண்டுமென்றும் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

-http://www.tamilwin.com

https://youtu.be/ZQcCzh9S8yk?list=PLXDiYKtPlR7OUd2Jt3T57pRv3zeY3UdDo

TAGS: