ஜமால் கசோஜி: சௌதி தூதரகத்தில் காணாமல் போனவரை காட்டுக்குள் தேடும் துருக்கி போலீஸ்

துருக்கியில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு சென்றபின்னர் மாயமான சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியுள்ளது.

அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என சௌதி அரசு கூறியுள்ளது. -BBC_Tamil

TAGS: