மலாக்காவின் 16-வது மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 28 மையங்களில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. தேர்தல் பிரசாரம் இன்று தொடங்குகிறது. முன்கூட்டிய வாக்குப்பதிவு: நவம்பர் 10. பொதுவாக்குப்பதிவு: நவம்பர் 14.இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.






















