தமிழ் ஆர்வாலரும் நடிகருமான மணிவண்ணனுடன் சிறப்பு நேர்காணல்

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தமிழ் ஆர்வாலரும் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் அவர்கள் தன்னுடைய கருத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். தான் அரசியல் அனுபவம் கொண்டவனல்ல என்றாலும் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழீழ விடுதலைப் போரை அவதானித்துக் கொண்டுவருபவன் என்றவகையில் தான்…