ஆணைக்குழு பரிந்துரை குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் கருத்து

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுதொடர்பாக இலங்கை அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்றும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். டில்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை…

இலங்கை செல்லும் குழுவிலிருந்து அதிமுக விலகல்!

இலங்கைக்கு செல்லவுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலிருந்து தனது உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக அதிமுக-வின் பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இம்மாதம் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு…