BERSIH 3.0 குறித்து ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் நிலைப்பாடு

நிகழ்கால மலேசியத் தேர்தல் முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற BERSIH  அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தமது ஆதரவை தெரிவித்து கொள்கிறது. மலேசிய இந்தியர்கள் இனரீதியாக வஞ்சிக்கப்படுவதை மாற்ற வேண்டுமென்றால் அடிப்படை கொள்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் கருத்தோடு BERSIH  நடவடிக்கைகளும்…