500 = -1,000,000,000 x 2 ?

கட்டுரைத் தலைப்பின் கணக்கியலில் குற்றம் இல்லை. நாட்டில் இப்பொழுது நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் அதன் தீர்வு இப்படிதான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன். ஒரு குடும்பத்தின் மொத்த மாத வருமானம் ரி.ம. 3,000.00-க்கும் குறைவாகப் பெறுபவர்களுக்காக திடீர்ரென்று ஏற்படுத்தப்பட்ட உதவித் தொகைதான் ரி.ம. 500.00,…

சிரியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் 130 பேர் பலி

சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சாமானியர்கள் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் எறிகணை குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது.…

பனிச்சரிவில் சிக்கிய நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானிய சிப்பாய்கள்

இமாலய பிரதேசத்தில் இருக்கும் இலகுவில் செல்ல முடியாத பாகிஸ்தானிய இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட பனிச்சரிவில் நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானிய சிப்பாய்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது. வானூர்தி மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடம் மீட்புக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும், சில சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம்…

அறிவியல் கணிதத்தை ஆங்கிலத்தில் போதிக்க தலைமையாசிரியர் வேண்டுகோள்

இன்று (08.04.2012) மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாநாட்டில் கருத்து தெரிவித்த கின்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் ஆங்கில மொழிக்கே செல்லவேண்டும் என்றார். தனது கணிப்பில் சுமார் 90 சதவிகிதப் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் இந்தப் பாடங்கள் போதிக்கப்படுவதையே விரும்புவதாகவும்; அப்படி செய்தால்தான்…