கடாபியின் நிலை தனக்கு வந்துவிடுமென அஞ்சுகிறார் ராஜபக்சே!

லிபியாவில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் பின் அந்நாட்டு சர்வதிகாரத் தலைவர் கர்ணல் கடாபியை அந்நாட்டு புரட்சியாளர்கள் உயிரோடு பிடித்து சுட்டுக்கொன்றனர். இதேநிலை இலங்கையில் தனக்கு  ஏற்பட நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான ராஜபக்சே ஒரு கூட்டத்தின்போது பேசியுள்ளார். "ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே…

இலங்கையில் பணிமனையை நிறுவுகிறது மனித உரிமை ஆணையம்

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதனை கண்காணிக்கும் நோக்கில், இலங்கையில் தனது பணிமனை ஒன்றை நிறுவ மனித உரிமைகள் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான, இலங்கைக் கிளையின் ஓர் அங்கமாக இந்தக் கண்காணிப்புக் பணிமனை…