கல்வி அமைச்சகம், தன் மேற்பார்வையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இதில், முழு தங்குமிடப் பள்ளிகள் மற்றும் தினசரி விடுதிகள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையும் அடங்கும். கல்வி இயக்குநர் ஜெனரல் அசாம் அகமது இன்றைய அறிக்கையில்,…
சுக்மா’வில் மீண்டும் சிலம்பம்:
போராட்டத்திற்கு ஒரு 'தங்கம்' - இராகவன் கருப்பையா அடுத்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும். 'சுக்மா' எனப்படும் மலேசிய விளையாட்டுகளில் நமது பாரம்பரிய விளையாட்டான 'சிலம்பம்' இடம்பெறும் எனும் செய்தியானது, நமது போராட்டத்திற்குக் கிடைத்த 'தங்கப்பதக்கம்' என்றே சொல்ல வேண்டும். 'சுக்மா' போட்டிகளில் இம்முறை சிலம்பத்திற்கு இடமில்லை என…






















