பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவிக்கு துவான் இப்ராஹிமை பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் ஆதரிக்கிறார். ஜனவரி 1-ஆம் தேதி பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் பதவி விலகியதைத் தொடர்ந்து காலியாக உள்ள பெரிக்காத்தான் தலைவர் பதவிக்கு, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான்…
ஒழுக்கமுறை ஆசிரியர்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் – அம்னோ
பள்ளி மாணவர்களை ஒழுங்குபடுத்துவதில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் ஆசிரியர்களைப் பாதுகாக்க அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்று அம்னோ முன்மொழிந்துள்ளது. அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கட்சியின் பொதுக் கூட்டத்தில், முன்மொழியப்பட்ட சட்டம் ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்று கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது, ஏனெனில் ஒழுங்கு…
























