இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கைக்கு அவசர உதவியை வழங்க இத்தாலி தயார்
மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ,இலங்கை அரசாங்கத்திற்கு ,ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. இதற்கமைவாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக ,கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம் ,இந்த…
புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்!!
ஆண்களுக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் இடம்பெற்ற 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டே இவர் குறித்த சாதனையை படைத்துள்ளார். IBC Tamil
நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கும் பொறுப்பு சுமந்திரனிடம்
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வரைவினை தயாரிக்கும் செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவுள்ளார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் விரைவில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவை தான் முன்னெடுப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு…
கள்வர்களை விரட்டினால் கட்சியை நான் மீண்டும் கட்டியெழுப்புவேன்! – சந்திரிகா…
கட்சியில் உள்ள கள்வர்களை விரட்டினால், கட்சியைக் கட்டியெழுப்ப நான் தயார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்…
கனவாக மாறும் பெரும்திட்டம் – தமிழ்நாடும் எதிர்ப்பு
இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாதெனவும், கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின் பாதை அமைக்கும் திட்டத்தை…
அடுத்த மூன்று மாதங்கள் கடும் நெருக்கடியான காலகட்டம்: உதவி கோரும்…
நாட்டின் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் எதிர்வரும் 90 நாட்களில் புதிய இருப்புக்கள் வரும் வரை இந்த பற்றாக்குறை நிலையை நிர்வகிப்பதற்கு உதவுமாறு இலங்கையின் சுகாதார அமைச்சு, மருத்துவ சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள நிபுணர்களின் உதவியை நாடியுள்ளது. அந்த வகையில்…
பூஜ்ஜியமானது கையிருப்பு!! ரகசியத்தை உடைத்த லக்ஷ்மன் கிரியெல்ல
நல்லாட்சி அரசாங்கம் நாட்டை ஒப்படைத்த போது 7 ஆயிரத்து 799 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பிலிருந்ததாகவும், அது தற்பொழுது பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் விலை கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும், வாழ்க்கைச் செலவுக்குறைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும்…
எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் –…
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இந்தியக் கடன் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் திட்டம் முதல் வாரத்தில் முடிவடைவதால் அடுத்த…
தனது செயலகத்திற்கு செல்ல முடியாத ஒரே ஜனாதிபதி கோட்டாபய மட்டுமே:…
ஜனாதிபதி செயலகத்திற்கு கூட செல்ல முடியாத ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச மட்டுமே உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நடைமுறைக்கு சாத்தியமான எவ்வித தீர்மானங்களையும் முன்வைக்கவில்லை. அரசாங்கததின் பெரும்பான்மை பலம் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசாங்கத்திற்கு…
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி- சீன பிரதமர் வழங்கியுள்ள உறுதி மொழி!
நாடு தற்போது எதிர்நோக்கும் சில அவசர நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசாங்கத்துடன் சீனா இணைந்து செயற்படும் என்று சீன பிரதமர் உறுதியளித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது சீன பிரதமர் லீ கெகியாங் இந்த உறுதிமொழியை…
இக்கட்டான தருணத்தில் சிறிலங்காவிற்கு கைகொடுத்த இரு நாடுகள்
நாட்டில் தற்போது மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா குறிப்பிட்ட தொகை மருந்துகளை நன்கொடையாக சிறிலங்காவிற்கு வழங்க முன்வந்துள்ளன. இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை (27) சிறிலங்காவை வந்தடையவுள்ளன. அதேவேளை, இந்தோனேஷிய…
இளைஞர்கள் போராட்டத்தை நிறுத்த கூடாது – சரத் பொன்சேகார கோரிக்கை
அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “அரசியலமைப்புத் திருத்தம் இலங்கைக்கு எவ்வாறு உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. அரசியல்…
தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை – வெளியாகியுள்ள…
சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 113.19 இந்திய ரூபாயாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாயாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாயாகவும், வங்கதேசத்தில் 87.49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இலங்கையில், தற்போது நாட்டில்…
காலம் வந்ததும் கோட்டாபய பதவி விலகுவார் – இராஜாங்க அமைச்சர்…
ஜனாதிபதி பதவி விலகுவதற்கான காலம் வந்ததும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார் என கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், “கோட்டா கோ ஹோம்” என்று கூறுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்…
நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 300,000 ஐ தாண்டியுள்ளது. இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 329,095 ஆகும். மார்ச் 1 முதல் 18 வரை 43,761 சுற்றுலா…
இலங்கையின் மீட்சிக்கு உலக வங்கி ஒத்துழைப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத வகையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு அவசரகால உதவிகளை வழங்கவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்கவும் தயாராக இருப்பதாக உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர், இச்சந்திப்பு சிறப்பான…
தமிழர்களை ஏற்று சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத வரை தேசத்தை அறம்…
சிங்களவர்கள் தமிழர்களை எதிரிகளாகவும், விரோதிகளாகவும் நோக்கியதாலேயே தமிழர்கள் சிங்கள தேசத்தை அயல்நாடாக உணர்ந்தனர். உண்மையும், நீதியும், சத்தியமும் அறவுணர்வும் தமிழர்களின் கோரிக்கையிலிருந்த போதும் சிங்கள தேசம் அதை முழுமையாகப் புறக்கணித்தது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டம் குறித்து தமிழ்த்…
இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவம்: அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம்…
அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு…
அவசர நிதியுதவி அளிக்க வேண்டும் – சர்வதேச நாணய நிதியத்திடம்…
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை…
இலங்கை – போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்…
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியாததால் அந்தப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.…
தென்னிந்திய திரையுலகில் கலக்கும் ஈழத்தமிழ் சிறுவன்
சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பில் தென்னிந்திய நடிகர் அருண் விஜய் அவரின் மகன் ஆர்னவ் விஜய் மற்றும் அருண் விஜயின் தந்தை விஜயகுமார் என மூன்று தலைமுறை இணைந்து நடிக்கும் திரைப்படம் ஓ மை டோக். செல்லப்பிராணியான நாய்க்கும் சிறுவனுக்கும் இடையில் நடக்கும் பாசப்பிணைப்பை பற்றிய படமாக இது இருக்கலாம் …
“இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்காது தவறு செய்துவிட்டேன்”: கோட்டாபய ராஜபக்ச
வழங்காதது தவறு என தாம் தற்போது கருதுவதாகவும், மீண்டும் அந்த உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய வேலைத்திட்டம் முன்னரே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாத மக்களுக்கு…
முடிவில்லா போராட்டம்! – விடைபெறா அரசாங்கம்! – 11 ஆவது…
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் 11 ஆவது நாளாகவும் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி இன்றுடன்…