மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அன்வார் கிந்தானுக்கு 11 பிரம்படிகளும் வழங்கித் தீர்ப்பளித்தது. ஆபாசப் படங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் அனுவார் கிந்தானுக்கு (Anuar Kintan) உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையையும் குற்றத் தீர்ப்பையும் எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளை, பாலியல் தாக்குதல்…

