நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்காக சரவாக் காத்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சபா மற்றும் சரவாக்கிற்கு கூடுதல் நாடாளுமன்ற இடங்களைச் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்ற அன்வாரின் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையை மாநில அரசு வரவேற்பதாக பிரதமர்…
6 மாநிலங்களுக்கு தொடர் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) நவம்பர் 19 முதல் நவம்பர் 21 வரை ஆறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை நிலை தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதில் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் (கெரியன், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, ஹுலு பேராக் மற்றும் குவாலா கங்சார்) ஆகிய…
























