நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த மாநில அரசை அமைப்பதற்கான மக்களின் ஆணையப் பெற்ற பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு பக்காத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மீதும், எட்டு ஆண்டுகள் மந்திரி பெசாராகப் பணியாற்றிய அதன் மாநிலத் தலைவர்…
சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி: விலங்குகள் மீதான கொடுமை தொடர்பான சட்டத்திற்கு…
விலங்குகளுக்கு எதிரான சித்திரவதைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்—அமலாக்கத்துறை அதிகாரிகளாகவே இருந்தாலும்—அவர்கள் மீதான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று சிலாங்கூர் சுல்தானியா தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் எச்சரித்துள்ளார். இந்தத் தடை தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள், அரசு முகமைகள் மற்றும் அதிகாரத்துவ அமைப்புகள் என அனைவருக்கும்…
























