பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தகுதிநிலை குறித்து கருத்துரைக்க அவைத் தலைவர் மறுப்பு
செனட் அவை தலைவராக இன்று பதவியேற்ற அபு ஜஹார் ஊஜாங், தேர்ந்தெடுக்கப்படாமலேயே அல்லது செனட்டர்களாக்கப்படாலேயே அமைச்சர்களாக்கப்பட்டவர்களின் தகுதிநிலை பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். ஆனால், நிலைமையை “ஒழுங்குப்படுத்தப் போவதாக”க் கூறினார். எப்படி என்பதை விளக்கவில்லை. “எல்லாவற்றையும் முறைப்படுத்துவேன். எனக்குப் பின் மேலும் பலர் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்”, என்றாரவர்.…
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவருக்கு அமைச்சராக பதவி உறுதிமொழியா?
கடந்த வியாழக்கிழமை மே 16 இல், பிரதமர் நஜிப்பின் அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் பேரரசர் இஸ்தானா நெகாராவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவிக்கு பிரதமர் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேரரசர் பதவி உறுதிமொழியும் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். நஜிப்பின்…