இபிஎப் வீடமைப்புத் திட்டத்தை நிராகரியுங்கள் என தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள்

குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு இபிஎப் என்னும் ஊழியர் சேம நிதியிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டை பயன்படுத்தும் யோசனையை அந்த நிதியின் வாரியத்தில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களும் தொழில் நிபுணத்துவப் பேராளர்களும் நிராகரிக்க வேண்டும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார். "இபிஎப்…

புவா: இபிஎப் பணத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது

குறைந்த-விலையிலும் அடக்க விலையிலும் வீடுகள் கட்டிக்கொடுக்கும் முயற்சிகளை வரவேற்றாலும் அத்திட்டங்களுக்காக ஊழியர் சேமநிதி(இபிஎப்) பயன்படுத்தப்படுவது குறித்து டிஏபி எச்சரிக்கிறது. “இத்திட்டங்களுக்கு இபிஎப்-பிலிருந்து நிதியுதவி செய்யக்கூடாது. குறைந்த அபாயம்கொண்ட திட்டங்களில் முதலீடு செய்து முடிந்தவரை உயர்ந்த ஆதாயம் பெற்று 11 மில்லியன் மலேசியர்களின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட பணத்தைக் காப்பதுதான்…