பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஓர் அரசியல் கட்சி ராமசாமியின் புதல்வியை பதிவு செய்துள்ளது
தமக்குத் தெரியாமல் வாக்காளராகத் தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ள பினாங்கு இரண்டாவது முதலமைச்சர் பி ராமசாமியின் புதல்வியை ஓர் அரசியல் கட்சி வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் (இசி) விளக்கியுள்ளது. 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி செமினி சட்டமன்றத் தொகுதியிலும் உலு லங்காட்…
‘லண்டனில் உள்ள என் புதல்வி செமினியில் ஒரு வாக்காளர்’
அண்மையில் பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமி, காஜாங்கில் உள்ள தமது குடும்ப வீட்டுக்குச் சென்றிருந்த போது 'சிலாங்கூரை நேசியுங்கள்' என்ற பிரதமருடைய கடிதம் அங்கு அனுப்பப்பட்டிருந்ததைக் கண்டு வியப்படையவில்லை. ஆனால் அந்தக் கடிதத்தை அணுக்கமாக ஆராய்ந்த போது தமது 25 வயது புதல்வு ஸ்ரீ வைதேகிக்கு…
லிம் குவான் எங் விளம்பரத்தை ( billboard ) வாரியம்…
பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டங்களின் போது பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டதை பினாங்கு இந்து அற வாரியம் தற்காத்துப் பேசியுள்ளது. அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் பெரிய படமும் மற்ற தலைவர்களுடைய சிறிய படங்களும் இடம் பெற்றுள்ளன. நேற்று தைப்பூச கொண்டாட்டங்கள்…
பினாங்கு துணை முதலமைச்சருடனான 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை தி…
பினாங்கு துணை முதலமைச்சர் II பி ராமசாமி தி ஸ்டார் நாளேட்டின் நிருபர் ஒருவருக்கு எதிராகவும் அந்த நாளேட்டின் வெளியீட்டாளருக்கு எதிராகவும் தொடுத்திருந்த 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டுள்ளார். அவர் இவ்வாண்டு தொடக்கத்தில் அந்த வழக்கை சமர்பித்திருந்தார். கடந்த ஆண்டு அந்த நாளேட்டில் வெளியான…