பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஷா அலாம் எம்பி-க்கு ரிம60 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் முதல் பக்கத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் ஷா அலாம் எம்பி காலித் சாமாட் மீது அவதூறு கூறியதற்காக அவருக்கு 60,000 ரிங்கிட் கொடுக்குமாறு அந்த நாளேட்டின் ஆசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர்…
“உத்துசான்!, பாராட்டுக்கு நன்றி”
நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தை வீழ்த்தும் பொருட்டு தமது ஆட்கள் அரசாங்க அமைப்புக்களில் ஊடுருவியிருக்கக் கூடும் என உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை பிகேஆர் மூத்த தலைவர் வேடிக்கையாக எடுத்துக் கொண்டுள்ளார். அந்த நாளேட்டின் கருத்துப் பகுதியில் வெளிவந்த கட்டுரை பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அது…