பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெஷாவர் நகரில் நடந்த இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தில் இருந்து, மக்கள் திரும்பிச் செல்லுகையில் இரு தற்கொலை குண்டுதாரிகள் தாம் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது இதற்கு முன்பு நடைபெற்ற பல தாக்குதல்களுக்கு இஸ்லாமியக் குழுக்கள் மீதே பழி போடப்பட்டிருந்தது.
அதே நேரம், அங்கே ஷியாக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. -BBC
மத வெறியர்களின் கொடூரச் செயல் இது . அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தும் இவர்களா உலக உத்தமர்கள்? கேட்டால் நாங்களே உலகில் தலை சிறந்தவர்கள் , யோக்கியர்கள் , பண்பானவர்கள் ,அன்பானவர்கள் என்று ஊர் மெச்சிக்க பேசுகிறார்கள் ? செய்வதெல்லாம் கோழைத்தனம் .
சிறுபான்மையினர் மேல் வன்முறையைப் பயன்படுத்துவதில் உலகளவில் இவர்கள் முன்னணியில் இருக்கின்றனர். அது அவர்களின் கலாச்சாரம்.அவர்களால் ஏற்கப்பட்ட ஒன்று தவறு என்றால் திருத்துவதற்கு வழி உண்டு. இது தவறு இல்லையே!.
மதம் ,தீவீரவாதம் முட்டாள்களின் கூடம் ! நபிகள் நாயகம் போதிக்காத தீவீரவாதம் எப்படி இஸ்லாமில் வந்தது ?
பராசக்தி தமிழ் வணக்கம்!
இஸ்லாமியர்கள் நிம்மதியாக வாழ்வதென்றால் கிறிஸ்தவநாடு,புத்தநாடு , இந்துநாடுகளில்தான்! அன்பே சிவம்!
உண்மைதான். இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய நாட்டிலேயே பாதுகாப்பு இல்லை.. கிருஸ்தவர்களுக்கு எப்படி இருக்கும்?? இந்த கோழைகளுக்கு இயற்கை விரைவில் நல்ல தீர்ப்பை சொல்லும்..