கடந்த மூன்று நாள்களில் போலீசுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆகக் கடைசி சம்பவத்தில், இரண்டு வீடுகளில் கொள்ளையடித்து தப்பியோடிய நான்கு இந்தோனேசியர்களை கோலாலும்பூரில் அம்பாங் ஹிலிர்வரை விரட்டிச் சென்ற போலீசார், அங்கு கொள்ளையருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்களைச் சுட்டுக்கொன்றனர்.
அதற்கு முன்னதாக புதன்கிழமை செந்தூலில் மூன்று கொள்ளையரும் நேற்று ஈப்போவில் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பொது மக்களின் பார்வையை திசை திருப்புவதற்காக காக்கா குருவிகளை எல்லாம் சுடுகிறார்கள்! உண்மையான குற்றவாளிகள் எங்கே? கோடி கணக்கில் நாட்டை சூறையாடி கொண்டிருக்கும் அம்னோ கொள்ளையர்கள் எங்கே? அரசியல் வாந்திகள் பதுக்கி வைத்திருக்கும் சொத்துக்களை முதலில் அம்பலபடுத்துங்கள்! அது அவர்கள் அப்பன் விட்டு சொத்து அல்ல! bn அரசாங்கம் இந்நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.இங்கு நடத்தப்படும் அனைத்து பொது தேர்தல்களிலும் ஏகப்பட்ட கள்ள ஓட்டுகள், திருட்டு வேலைகள்.முதலில் அந்த அரசியல் வாந்திகளை, குற்றவாளிகளை சுடவேண்டும்! பிறகு இந்த சிறு சிறு திருடர்கள் தானாகவே ஓட்டம் எடுத்து விடுவார்கள் மீண்டும் aceh பக்கம்!
வாழ்த்துக்கள் போலிஸ், தொடரட்டும் உங்கள் சேவை….
கொள்ளையர்களுக்கு உழைத்துப் பிழைக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவரையில் முடிவு இப்படித்தான் இருக்கும்.
இம்மாதிரியான கொள்ளையர்களை சுட்டு கொள்ளுங்கள் இவர்கள்
உழைத்து சம்பாரிக்க இயலாத சோம்பேறி பேடிகள் .
அரசியல் திருடர்களையும் இதில் சேர்த்துக்கொண்டால் சிறப்பாக இருக்குமே!!!
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற சாத்தியம் உண்டா!
நமது இளைஞர்கள் ,நமது சமுதாயம் சிந்தனைகள் மாறவேண்டும் .அரசியல்பேதமின்றி அமைப்புகள் ஒன்றுகூடி ,இதற்க்கான தீர்வை காணவேண்டும் .தமிழர்கள் நல்லவர்கள் .,உழைப்பாளிகள் ,திறமையானவர்கள் .,..தலைவர்களே செயலில் இறங்குகள் .
சாமிநாதன் அவர்களே! இன்று பிரச்சனையே தலைவர்கள் தான். அவர்களில் பலர் அயோக்கியர்கள், சோம்பேறிகள், திருட்டுத்தனத்திட்கு பேர் போனவர்கள், குண்டர்கள், மொள்ளமாறிகள், முடிச்சவிக்கிகள் – இவர்கள் செயலில் இறங்காவிட்டாலே போதும் எல்லாமே சரியாகி விடும்.
நடந்தது பற்றி மறப்போம் …..இனி என்ன செய்ய வேண்டும் /நமது
இனம் தலை நிமிர வழியை காண்போம் .,ஒன்று பட்டால் எதையும் சாதிக்கலாம் .,தலைவர்களே செயலில் இறங்குகள்.நாம்ஆதரவு கொடுப்போம்
கொள்ளையர்களை சுட்டு வீழ்த்தும் போலிசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..அப்படியே அரசியல்வாதி கொள்ளையனும் சுட்டு தள்ளுங்கள்.அப்பொழுதுதான் நீங்கள் நீதி தவறாத போலிஸ்படை…ஆமாம் எப்பொழுதுதான் கொள்ளையர்களை உயிரோடு பிடிப்பீர்கள்????