கிண்டலா, கேலியா தெரியவில்லை. ஆனால், அடுத்த தடவை போலீஸ் குற்றவாளிகளுடன் துப்பாக்கிச் சூட்டுக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அதைக் காண பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் வர வேண்டும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் அழைத்திருக்கிறார்.
நேற்றிரவு, டிவிட்டரில் காலிட் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
இதற்கு பிகேஆர் உதவித் தலைவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள மலேசியாகினி சுரேந்திரனைத் தொடர்புகொண்டு பேசியது.
“அவரது அழைப்பு உண்மையாக இருந்தால், நான் தயார்”,என்றாரவர்.
மலேசியாகினி காலிட்டைத் தொடர்புகொண்டு அது உண்மையான அழைப்புத்தானா என்று வினவியது.
“அதில் என்ன சந்தேகம்? நாட்டைப் பாதுகாக்க என் ஆள்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அவர் நேரில் வந்து பார்க்கட்டுமே”, என்றார்.
துணிச்சலாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே இந்தியனையும் போட்டுத் தள்ளுவதற்கு நடக்கும் சதிநாச வேலை இது . எலி என்றும் சும்மா அம்மணமாக ஓடாது .
சுரேந்திரன் ,கவனம் குற்றாவாளிகளை எப்படி எதிர் நோக்குகிறோம் என உங்களை அழைத்து ,உங்களையே சுட்டு தள்ளி விடுவார்கள் ,பிறகு கதையையும் மாற்றி விடுவார்கள் .பிறகு உங்கள் தொகுதியில் இடை தேர்தல்தான்? .ஹஹஹஹ
இன்னைக்கு டிவி லே ஓடுன முதல்வன் படம் பார்த்திருப்பானோ? வேலைய மட்டும் செய்யுங்கடா. உன் வேலைய ஒழுங்கா செஞ்ச ஏன் கேள்வி கேக்குறாங்க?
குண்டர் கும்பலையும் ஒழிக்கணும் ஆனால் போலிஸ் நடவடிக்கை எடுக்க கூடாது. அடுத்தவனை கொன்றவன் சூடு பட்டு சாக கூடாது. போலிஸ் நடவடிக்கை எடுத்தாலும் தப்பு எடுக்காவிட்டாலும் தப்பு. போங்கயா நீங்களும் உங்கள் அரசியலும். நான் போலிஸ் நடவடிக்கையை ஆதரிக்கிறேன் காரணம் நான் இவர்களால் பாதிக்கபட்டவன். என்னைக்குதான் அதன் வலி தெரியும். உங்களை போல் வெட்டி கருத்து கொடுப்பவன் அல்ல …….
velliyoor murugan நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பார்த்து செயல் படுங்கள் சுரேந்த்ரிரன் அவர்களே.
துணிச்சலான சுரேந்தர் /தங்களுக்கு பாராட்டுகள் /
எண்டா போலீஸ்க்கார பசங்கள எங்கள் தமிழன் கிட்டயே சவால் விடுறேங்க்களா ? தமிழண்ணா இளிச்ச வாயனா…..???
படிக்காத மவன்……….
ஒரு துணிச்சல்
உள்ள பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் நாட்டு போலிஸ் முதன்மை தலைவரை கேள்வி கேட்பது சர்வ சாதாரணம் இல்லை. போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் முதலில் சுடுவதை விட்டு விட்டு
அவர்களை பிடித்து தக்க தன்டனை கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் போலிஸ்
மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வரும். இதற்கு முன்பு உள்ள
போலீஸ் படைத் தலைவர்கல்
இப்படி முரண்பாடான
கருத்துகள் அதிகம் சொன்னதில்லை மற்றும் இப்படி
அதிகமாக மான துபாக்கி சூட்டு சம்பவம் இல்லை. ஒரு சிறந்த போலீஸ் படைத் தலைவர் மற்றும்
அனுபவம்
மிக்க
தலைவர்
இன்னும் அதிக
மான
சிறப்பான சேவைகள் மக்களுக்கு கொண்டுவரவேண்டும். அதை விடுத்து சவாலுக்கு சவால் என பேசுவது நல்லது
அல்ல.
நல்லவன்.. நீங்கள் சொல்வதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நீங்கள் சொல்வது போல், அவர்கள் தவறு செய்திருந்தால், அவர்களை கைது செய்து வீசரித்து, தூக்கில் போடணும். யாரும் கேள்வி கேக்க மாட்டர்கள். ஆனால் தெருவில் வைத்து சுடுவதற்கு அவர்கள் சுடுவது நாய்கள் இல்லை, மனிதர்கள்.. அவர்கள் குற்றவாளிகள் என்று வீட்டில் செய்தி பார்க்கும் நமக்கு எப்படி தெரியும்? அதிலும், மரண தண்டனைக்குரியவர்கள? உங்களை போல் தான் நெறைய பேர் இப்படி உணர்ச்சிவசபடுகிறார்கள். நீங்கள் பதிக்க பட்டவர் என்பதற்காக, போலீஸ் சுடுபவர் எல்லாம் குற்றவாளிகள் என்றால் எப்படி.அப்புறம் எதற்கு நீதி மன்றம்? இதற்க்கு ஆதரவு கொடுத்தால் நாளை நம் இனமே இல்லாமல் போய்விடும். வாயே திறந்தாள் போலீஸ் சுடுவான் என்று வீட்டுக்குள்ளே இருக்க வேண்டியதுதான்.
சுடுவது மட்டுமா போலீஸ் வேலை? வீசரிப்பது கூட போலீஸ் வேலை. ஒரு வன்முறை ஆரம்ப கட்டமாக இருக்கும் போதே கலை எடுப்பதுவும் போலீஸ் வேலை.. செடியாக இருக்கும் பொழுது விட்டுட்டாங்க.. இப்போ மரமா வளர்ந்து நிக்கும் பொழுது, தீபாவளி கொண்டாடுறாங்க.. தண்ணி ஊத்தி வளர்த்தவங்க யாரு?
ஐயா சுரேந்தர் ! நீங்கள் இப்போதுதான் கவனமாக இருக்கணும் ! உங்களையும் போட்டு தள்ளிவிட்டு , நீங்கள் ஏதோ குண்டர் கும்பல் தலைவன் என்று கதை கட்டுவார்கள் ! அதையும் நாலு பேரு கோவணத்தை இழுத்து கட்டிக்கொண்டு உண்மை என்பார்கள் !
போலிசார் நீங்கள் சுரேந்தர் உடன் வேட்டைக்கு போகும் போது,வெளிநாட்டு நிருபர்களையும் கூட்டி செல்லுங்கள் அப்பொழுது ,
உண்மையில் என்ன நடக்குது மக்களுக்கு தெரிய வேண்டும்.
போலிஸ் தலைவர் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள் அடுத்தமுறை துப்பாக்கி சூடு நடக்கும் போது அழைக்கிறாராம் அப்படிஎன்றால் நடக்கப்போவது இவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்பிருக்கிறது என்றால் ஏன் சுட வேண்டும் தாரளமாக கைது செய்யலாமே? சுறேந்திரனுக்கு என்ன காது குத்துகிறார்களா??
அருமையான வாய்ப்பு! உடனே SIS மேற்பார்வையாளர்களை அழைத்து ஏற்பாடு செய்யுங்கள்! மலாய்க்கார சுப்பாய்கள் திறமைகளை வெளி உலகிற்கு உடனடியாக கொண்டுவர வேண்டும்! ஏன் SIS? இவர்கள் பொய் மூட்டைகள் அங்கு செல்லாது! அதுவும் 24/7 life coverage வேண்டும் அதை விட முக்கியமாக காலிட் அபு பக்கார் வங்கி acc balance பொது மக்களுக்கு தெரிய வேண்டும்.நாங்கள்(Tax Payers) இவனுக்கு சம்பளம் கொடுக்கிறோம்.எங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு இவனை கேள்வி கேற்பதற்கு! ஆணவ பேச்சை அவன் வீட்டுலே வச்சிக்க சொல்லுங்க!
போலிஸ் அழைக்கிறது என போகத்தான் போகிறீர்கள். போய் வந்ததும் மற்றொரு வேதமூர்த்தி ஆகப் போகிறீர்கள். [குறித்துக் கொள்ளுங்கள்].
போலிஸ் தலைவரின் பேச்சு உண்மையல்ல , அது வெறும் வெட்டிபேச்சு, போலிஸ் அல்லாத ஒருவர் எப்படி “ஓபராசி” ஒன்றில் கலந்துக்கொள்ள முடியும்? குறைந்தபட்சம் ரெலா உறுப்பினராக இருந்தாலும் பரவாயில்லை. அழைப்பு உண்மையானதாக இருந்தாலும் சுரேந்திரன் போகக்கூடாது,அது அவருக்கு அழகல்ல. அவர்கள்மீது நீங்கள் தொடர்ந்து கேள்வியும் வழக்கும் தொடரந்தால் போதுமானது. போலீசார் மேற்கொள்வது இன படுகொலை ஆகும் ,அது குண்டர் கும்பல் ஒழிப்பு நடவடிக்கை அல்ல என்பதை அனைவரும் உணருங்கள். யார் உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமையில்லை . உண்மையான குற்றவாளியாக இருந்தாலும் சட்டப்படிதான் தண்டிக்க வேண்டும். அவனவன் சட்டத்தை கையில் எடுக்கலாகாது. ஒவ்வொரு முறையும் அவர்கள் சுட்டார்கள் எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை ,நாங்கள் சுட்டோம் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கேட்டு கேட்டு புளித்துவிட்டது.ஒரு நாலா இரண்டு நாளா ? எத்தனை முறை இதே கூத்து ? இதுபோல் எதாவது சம்பவங்கள் மலாய்க்காரர்கள் மீது நடந்து உள்ளதா ? அவர்களையெல்லாம் கைது செய்வார்கள் , நாம் இளிச்சவாயர்கள் சுடுவான் சுட்டுக்கொண்டே இருப்பான், நீங்களும் தொடர்ந்து அவனுங்களுக்கு ஜால்ரா போட்டுகிட்டு இருங்கள், பாரிசானுக்கு தொடர்ந்து ஒட்டு போடுங்கள் ,இப்படியே ஒவ்வொரு இந்தியனும் கொல்லப்படுவான் அப்பவும் எங்கள் ஒட்டு பாரிசானுகே !
syabas சுரேந்தர் அவர்களே!! உங்கள் துணிச்சலுக்கு எனது பாராட்டுக்கள்..உங்கள் துணிச்சலை பார்த்தாவது பிற கோழைகள் திருந்தட்டும்..
NAACHEL நீங்க ஒரு துப்பறியும் புலி.. அதானே துப்பாக்கி சூட்டு சம்பவம் எதிர் பாரத ஒன்றாக தானே இருக்க முடியும்.. இவர் அழைப்பு விடுக்கிறார் என்றால், இப்பொழுதே தெரிந்து இருக்கிறது தானே..!!! நோட் திஸ் பாயிண்ட்.
பதவி திமிர், …..!
ஏன் சுரேந்திரன்கு பதில் டிவி’ல் நேரடியாக போலீஸ் அதிரடியை காட்ட தைரியம் உண்டா? அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள் மற்றும் போலிசின் மேல் நன்பிக்கை வரும். இந்த சவாலை ஏற்க கஹலிட் தயாரா ?
MR.ANTIGURUJI, POLICE NOT SHOOTING THOSE ARE GOING WORK OR GO FOR WEDDING WITH FAMILY. POLICE ONLY SHOOT TARGET GROUP ONLY. THOSE HAVE CRIMINAL RECORD. THOSE WHO DOING ALL RIGHT NOT TO WORRY ABOUT THIS. WHOSE FAMILY MEMBERS INVOLVE IN GANGSTERISM ONLY WILL BE EMOTIONAL. CRIMINAL CAN KILL “HUMAN’ IN THE ROAD, BUT POLICE CANNOT KILL THOSE CRIMINAL. INDIAN COMMUNITY NO NEED THIS KIND OF FUTURE COMMUNITY. AFTER POLICE STERN ACTION NOW WE CAN SEE SOME CHANGES IN OUR COMMUNITY. NOW INDIAN FUNERAL CAN BE DO IN PEACE. DONT SIMPLY CONDEMN POLICE. LAWYERS LIKE SURENDRAN DONT WASTE UR TIME.THOSE SUPPORT CRIMINALS ALSO A CRIMINAL. MAY BE THIS GROUP HAVE SOME BENEFIT FROM CRIMINALS.
கூலிக்கு மாரடிக்கும் போலிஸ் அதிகாரி இப்படி
சவால் விடக்கூடாது ! வேலியே பயிரைமேயக்கூடாது!!
guruji, If you’re so sure of police acting! why wasn’t no action taken on those two palace guards on recent snatch cases even with eyewitness? Worst still Guns go missing in action from these jokers custody? Let me give you inside story of what’s happening at golden triangle,every premises over there is literally controlled by your so called top men on uniforms and making tons of $$$! go check it out! and btw what happen to those bags of votes caught driven by top uniform men at negeri? The last 13th GE was full of police drama proven by so many You Tube clips,anyone care to question them? don’t push you luck i can give you several thousand cases by your uniform men! What a disgrace to the nation?
இவனெல்லாம் எப்படி உயர் அதிகாரியானான்? முட்டாள் அதிகாரி. துவக்கிகளை கழிவறையில் தொலைந்துவிட்டது எண்டுக் காரணம் சொல்லும்போதே தெரிகிறது இவர்களில் சேவை
இவன்கள் உண்மை கூற ஒவ்வொரு நடவடிக்கையும் வீடியோ எடுக்கவேண்டும். ஆரம்பத்தில் இருந்து கடைசிவரையில் இவன்கள் என்ன செய்தான்கள் என்று மக்களுக்கு தெரிய வீடியோ மட்டுமே — ஆனாலும் வீடியோ எடுப்பவர்கள் எந்த சார்புடையவர்களாக இருக்ககூடாது. இது நடக்காத காரியம்- பிறகு உண்மை தெரிந்துவிடுமே.