-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 30, 2013.
அன்பான மலேசியர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நமது இதிகாசங்கள் நமக்கு உணர்த்த முற்படும் அற்புதங்களுக்கு அளவே இல்லை. ஆனால் அவ்வப்போது வாழ்ந்த நம் முன்னோர்களும், நாமும் இதிகாசங்களில் உள்ளவைகளை புரிந்து கொள்ளாமல், சொல்லி வைத்ததை விளங்கிக் கொள்ளாமல், நம்முள் மூன்று அசுரன்களைச் சுமந்து, வெளியில் அரக்கனைத் தேடித் துன்பப்படுகிறோம்.
கங்கா ஸ்நானம் செய்வோம், மேனியிலுள்ள கசடுகளை அகற்றிடுவோம்,
தீபவொளியில் நம் உள்ளும் புறமுள்ள இருளை அகற்றிடுவோம்,
இனிப்பை அளித்துப் பகை, வெறுப்பை அழித்திடுவோம்,
நம்முள்ளுள்ள அறியாமை, கல்லாமை, இல்லாமை அசுரர்களை ஒழித்திடுவோம்.
அவை நம் சந்ததியை மீண்டும் தகர்க்காமல் செய்திடுவோம்,
இத் தீபத்திருநாளில் சமூகத்தில், இம் மூன்று அரக்கர்களை ஒழிக்கச்சபதம் எடுத்திடுவோம்
அன்னை மஹா இலட்சுமியை வீட்டிற்கு அழைத்திடுவோம்,
அறியாமை, கல்லாமை, இல்லாமையற்ற அன்றே நமக்கு ஆனந்தத் தீபாவளி,
அம் மூன்றையும் அகற்றும் நாளே நமக்கு நன்னாள், அமோகத் தீபத்திருநாள்.
இந்நன்னாளில் எல்லா இந்துக்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுக்கும் செம்பருத்தி வாசகர்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா!
எல்லோருக்கும் தீப திருநாள் வாழ்துக்கள் !
இலங்கை தமிழர்கள் கொள்ள பட்டார்கள் ,உங்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் கேக்குதா?
அஹா, டாக்டர் சேவியர் ஜெயக்குமார்க்கு அறிக்கை எழுதி கொடுப்பவர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்கின்றனர் என்று நன்றாகவேத் தெரிகின்றது. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. செம்பருத்தி வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
முதலில் இதர மத அரசியல் வை பி கள் இந்துகளுக்கு அறிவுரை சொல்வதானால் இந்திய இதிகாசங்கள் பற்றி பேசுவதானால்.மஞ்ச தண்ணியில் அங்க குளியல் செய்யணும்.கோயிலை மூன்று முறையாவது படுத்து புரள வேண்டும்.மூன்று அசுரர்கள் கீதையில் உள்ளது, ஆரியக் கதை எங்களுக்கு வேண்டாம். தமிழனுக்கு திருக்குறள் போதும்.கல்வி,அறம்,பொருள், இன்பம்.இம்மூன்றும் எல்லப்பாலும் உண்டு அதுபோதும்.
போதுமானது.
வாழ்த்துக்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் ! சும்மா நச்சுன்னு இருக்கு சார் !
தீபாவளி இந்துக்களின் சமய விழா அல்ல! அது இந்தியனின் கலாசார விழா மட்டுமே!தீபாவளிகும் தமிழர்களுக்கும் சமய தொடர்பே இல்லை.தமிழர்களின் சமய விழா பொங்கல் மட்டுமே. தீபாவளி கீதையில் ஒரு பகுதி கதை. பிறகு காவியமாக இன்று சமய கதையில் ஆரியர்கள் கோர்த்து தமிழர்களை ஏமாற்றி வருவதுதான் உண்மை. செத்தவர்களுக்கு அவர் அவர் இறப்பு நாள் நினைவுடன் முடிய வேண்டும்.நரகாசூரன் கெட்டவன் அவன் செத்த நாளை கொண்டாடி நம்ப அப்பா அம்மா பாட்டி பாட்டன் பூட்டன் பூட்டிகளை அசிங்கப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஆக தமிழர்கள் ஆதி தமிழர்கள் என்ற நிலையில் சூரியனுக்கு நன்றி சொல்ல பயிர் வளங்களுக்கு நன்றி சொல்லி பொங்கல் செய்து தெய்வம் … குறிப்பா சிவன் வழிபாடு செய்தலே தமிழர்கள் விழா. தீபாவளி இந்தியனின் கலாச்சார தெரு விழா .தமிழன் இந்தியன் அல்ல.அது தமிழர்கள் திருவிழாவும் இல்லை. DEEPAVALI என்று ஆங்கிலத்தில் எழுதுவதும் தப்பு. THEEBAHVALI தீபமும் விளக்கு ஒளி
வரிசையை தீப +ஒளி தீபயொளி என்று எழுத வேண்டும். இப்படிக்கு உலகததமிழர் பாதுகாப்பு நிலையம். மாறுங்கள் தமிழர்களே.
நம் நாடு, என்று ஆட்சி மாற்றம் பெறுகிறதோ, அன்றுதான் சிங்கத்திற்கு தீபாவளி. சிங்கம் இன்னமும் சுங்கை லீமாவில்தான் சுற்றித் திரிகிறது. இடைத்தேர்தல் முடிந்தால்தான் KL போகும். இம்முறை BN னுக்கு பயங்கர தீபாவளி. சபாவவில் இரண்டு PKR சட்டமன்ற உறுப்பினர்கள் [சொறி நாய்கள்] BN னுக்கு தாவுகிறார்கள். சபாவில் மொத்தமுள்ள ஏழு பேரில் இன்னும் பலர் waiting list டில் உள்ளனராம்.
எல்லா தமிழர்களும் தீபாவளி கொண்டாதுவதில்லை காரணம் இது தமிழர் பண்டிகையல்ல ..ஆரியரால் இறக்குமதி செயப்பட்டு தென் இந்திய தமிழர்களுக்கு மலிவு விலையில் விற்கப்பட ..ஒரு பண்டிகை ..
தீபாவளிக்கு மதுவும் ,சூதும் (வெட்டு தாலு) இரு கண்கள் ,அதை ஏன் கெடுக்கிரிர்.
எவனோ அரைவேக்காடு சேவியருக்கு வாழ்த்து எழுதி கொடுத்திருக்கான்.
எல்லா தமிழர்களும் தீபாவளி கொண்டாதுவதில்லை காரணம் இது தமிழர் பண்டிகையல்ல ..ஆரியரால் இறக்குமதி செயப்பட்டு தென் இந்திய தமிழர்களுக்கு மலிவு விலையில் விற்கப்பட ஒரு பண்டிகை .தை போங்கல்தான் தான் தமிழரின் பண்டிகை ! தீபாவளி கொண்ட்டாடுபவன் ஒரு மு… என்றுதான் சொல்ல வேண்டும் ! டேய் மட தமிழா உன் உரிமையை இழக்காதே ,உன் கலாசாரத்தை மறக்காதே!தீபாவளி தமிழர்கள் பண்டிகை கிடையாது !? வட நாட்டு பண்டிகை! சோகமான தீபாவளி ,இலங்கை தமிழர்களை
கொன்ற தீபாவளி தீபாவளிக்கு வாழ்த்து சொல்பவன் சுயநலவாதி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதவன் பொதுநலவாதி. 5 கிலோ அரிசிக்கு தமிழ் இன படுகொலையை கண்டுகொள்ளாமல் அரசியல் வாதியிடம் பிச்சை எடுக்கும் தமிழ் இனம் நோன்பு பெருநாள் முடிந்ததும் ஏறுமாம் PETROL விலை
இதை அறியாத தமிழ் இனம்!தீபாவளி நெருங்கியதும் சீனி விலை ஏறியதும் கண்ணுக்கு தெரியவில்லையாம் தமிழ் இனத்துக்கு !
தீபாவளி பண்டிகை கண்ணை மறைத்து விட்டதாம் !
ஒற்றுமை இல்லாத பரதேசி இனம் தமிழ் இனம் ,ஒற்றுமையாக இருந்தாலும் காலை வாரி விடுமாம் தமிழ் இனம் !
கத்தியை தீட்டும் தமிழ் இனம் ,
புத்தியை தீட்ட மறந்ததாம் !
வாய் பேச்சில் வீரனாம் தமிழ் இனம் ,
உரிமையை தட்டி கேட்க ரம்புத்தான் இல்லையாம் தமிழ் இனம் !
அறிவு தெளிவு இல்லாத தமிழனதுக்கு சொந்த நாடு இல்லையாம் !
தீபாவளி பண்டிகை, ஏங்கடா நமக்கெல்லாம் தீபாவளி பண்டிகை கேக்குதா ? HAPPY DEEPAAVALI TPUIII DEPAVALI !அன்றைக்கு மக்களை அட்டகாசம் செய்த நரகாசுரனை கொன்றதன் வலி தீபாவளி கொண்டாடினார்கள் ,ஆனால் இன்று எந்த நரகாசுரனை கொன்னார்கள் தீபாவளியை கொண்டாட ? உண்மையிலேயே சுத்த தமிழனா இருந்தால் இந்த தீபாவளியை கொண்டாட கூடாது ! அப்படி மீறி கொண்டாடினால் அவன் தமிழனே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்! இலங்கை தமிழ் ஈழத்தில் நம் தமிழர்களை கொன்று குவித்தானே வெ…பயல் ராஜபக்சா, கொல்லபட்டவர்கள் அனைவரும் நம் அக்கா தங்கை அண்ணன் தம்பிகள் !இப்படி இருக்கையில் நாம் தீபாவளி கொண்டாடலாமா ? சூடு சொரணை உள்ள தமிழன் தீபாவளியை கொண்டாட மாட்டான் .இறந்தவர்களுக்கு படையல் வைக்கிறார்கள்! எதற்கு படையில் வைக்கிறேங்க தெரியுமா ? அவர்கள் ஆத்மா சாந்தி அடியவேண்டும் என்றுதான், அப்படி இருந்தும் கோழியையும், அழகனா ஆட்டையும் கழுதை அறுத்து இறந்தவர்களுக்கு படையில் போடுறேங்களே நியாயமா? எப்படி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் லூசு பயல்கள, அதான் தமிழன் எங்கே சென்றாலும் செருப்படி வாங்குகிறான்! சாமி பெயரையும் இறந்தவர்களின் பெயரையும் சொல்லி இவன் வாய் ருசிக்காக கடவுள்களின் மேல் பலி போடுறான் ,,நாம் முட்டாளாக இருக்க வேண்டுமா இல்ல அறிவாளியாக இருக்க வேண்டுமா? இலங்கை %%%***** அதிபர் ராஜா பக்சாவை கொல்லும் வரையிலும் எந்த தமிழனும் தீபாளியை கொண்டாட கூடாது ,வீட்டில் சாமி மேடையில் கூட விளக்கை ஏற்ற கூடாது ! அப்படி மீறி செய்தால் அவன் சூத்த தமிழன் கிடையாது! சொந்த இனத்தையே குழி தோன்றி புதைக்கும் தமிழனாகத்தான் இருப்பான் ! சோறு சாப்பிடுறவன் தீபாவளி கொண்டாட மாட்டான் ! %%% சாப்பிடுரந்தான் தீபாவளி கொண்டாடுவான் ! DEEPAAVALI NOT BELONGS TO TAMIL CULTURE !
நரகாசுரன் (தமிழன்) இறந்த நாளை தமிழர்கள் கொண்டாடலாமா? சிந்தியுங்கள் தமிழர்களே
MOHAN RICH அவர்களே எங்கேயும் ஓடி ஒளிய முடியவில்லையே. இப்படி காரசாரமாக எழுதியும் பேசியும் மக்களுக்கு புரிய வைக்க முடியுமா? தங்கள் கூறியதில் உண்மை இருக்கலாம், அதனில் அடங்கியுள்ள வேதனையை தாங்கள் உணர்ந்தும் இருக்கலாம். அனாலும் கற்றவர்களும் தெரிந்தவர்களும் கூடி ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்த வேண்டிய காரியம் ஆயிற்றே. நாம் எப்போதும் நமது வெற்றியில் தான் கவனம் செலுத்தி மகிழ்கவேண்டுமே அன்றி அடுத்தவர் தோல்வியில் அல்ல. நாம் வெற்றி பெரும் அதே வேளையில் அடுத்தவர்களும் வெற்றி பெற்று மகிழலாம் அல்லவா. ‘உலகம் சம நிலை பெறவேண்டும் உயர்வுதழ்விலா நிலை வேண்டும், நிறைவே காணும் மனம் வேண்டும், அதை நீ தர வேண்டும்’ மற்றும் ‘அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு வாழ்கை முழுவதும் சுபதினம்’ என்பதற்கொப்ப நமது சிந்தனை செயல் அனைத்தையும் ஒருமுக படுத்தி முன்னேற இறைவன் நம்மை ஆசீர்வத்த்து வழிநடத்துவாராக.