பெரு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மரத்தை திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரிச்சர்டு டோர்ரோர்.
இவர் மரங்கள் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் நகரில் பூங்கா ஒன்று உள்ளது.
அங்குள்ள மரம் ஒன்றிற்கு திருமண மோதிரம் அணிவித்து துணைவியாக ஏற்றுக் கொண்டார்.
மணமகன் போல வெள்ளை நிற ‘டிப்–டாப்’ உடையில், தலையில் தொப்பி அணிந்து வந்த அவர் மரத்தை கட்டி அணைத்து திருமண உறுதிமொழியை எடுத்தார்.
மோதிரம் அணிவித்து பின்னர் முத்தமிட்டு மகிழ்ந்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், மக்கள் மனதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த இதை செய்கிறேன்.
பெரு நாட்டிற்கு வெளியே தற்போது இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக நடத்தியுள்ளதாகவும், பல தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ozon ஓட்டையை அடைக்க உயிர்காற்றால்தான்(oxyjen ) முடியும் என்ற தத்துவதில் மரங்கள் நடுகிறார்,வாழ்க அவருடைய பணி.
எந்த ஓட்டையை அடைக்க ? சொல்லுங்கண்ணே சொல்லுங்க