அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜோ பிடன் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், சீன அரச ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வான் பாதுகாப்பு வலயம் குறித்து அவர் தொடர்ச்சியாக பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி, பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜீ-ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ-கெஜ்ஜியாங் ஆகியோரை சந்தித்து உரையாடவுள்ளார்.
இந்த உரையாடலின் போது, முக்கியமாக சீன வான் பாதுகாப்பு வலயம் குறித்து பேசப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் முதலில் குண்ட போடுங்க அப்பத்தான் ரெண்டு குச்சி காரன் அடங்குவான்