நாட்டின் கல்விமுறை ,தொழில்துறைகளுக்குத் தேவையான திறன்படைத்தோரை உருவாக்குவதில்லை என்பதால் அதை அவசரமாக “சீரமைக்க” வேண்டும் என்கிறார் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்.
“கல்விமுறையை முழுமையாக சீரமைக்க வேண்டியுள்ளது. அங்கே இருப்பவர்கள் பொறுமை இழந்து வருகிறார்கள் என்பதால் அதை அவசரமாக செய்ய வேண்டும். இல்லையேல் இலக்குகளை அடைய முடியாமல் போய்விடும்”, என்றாரவர்.
பாறையா எங்கிருந்தோ ஞானோதயம் ஏற்பாட்டுள்ளது போல் நடிக்கிரணுங்க.
கல்விமுறையை சீக்கிரமாகவே மாற்றி அமைச்சி உங்க நோக்கத்தை முடிக்க பார்க்கிறிங்க..? இதுக்கு இன்னொரு வீதி பேரணியை கூட்டி உங்க திமிரை அடக்கினாத்தான் முடியும்.?
இந்த சீரமைப்பை
உங்க கல்வி
அமைச்சரிடம் போய்
சொல்லுங்க நல்லா
சொல்லுங்க
மண்டையில ஏறட்டும்.எப்படியாவது
தமிழ்மொழியையும்
தமிழனையும்
அழிக்கணும்.
உலகில் மிகச்சிறந்த கல்வி கொள்கையும் , கல்வி கருவூலமும் கொண்ட நாடுகளில் ஒன்றாக மலேசிய இருந்தது உண்மைதான்….எப்போது ? KBSR என்ற ஒரு புதிய கல்வி பாடத்திட்டம் வருவதற்கு முன்பு!! இந்த KBSR என்ற மலாய் மாணவர்களின் முடியாத நிலைமைக்கும் , இந்திய, சீன மாணவர்களிடன் போட்டி போடமுடியாது என்ற அப்பட்டமான உண்மை நிலையை உணர்ந்துகொண்டு , மலாய் மாணவர்களின் தாழ்ந்த திறனுக்கு தீனி போடுவதற்கும், மலாய் மாணவர்களை வலுகட்டாயமாக மேலே கொண்டுவருவதற்காகவும் , மஹாதீரால் அமைக்கபட்ட ஒன்று! இதில் காயம்பட்டு காணமால் போனது சீன மாணவர்களும் , இந்திய மாணவர்களும்! பாடத்திட்டம் ஒரு சதித்திட்டமாக மாறியது. சரித்திர பாடம் மாற்றி அமைக்கப்பட்டு , மற்ற இனத்தின் அடையாளங்களும் போராட்டங்களும் மறைக்கப்பட்டன என்பது பலருக்குத் தெரியும். ஆங்கிலத்தில் இந்திய, சீன மாணவர்களிடம் போட்டிபோட முடியாது , ஆகவே மலாய் மொழியின் மகிமையை கொண்டு உலகத்தை வாங்கலாம் என்று மலாய்க்காரர்களை மேலும் முட்டால்கலாக்கியதும் இந்த KBSR பாடத்திட்டம்தான். இதனை புரிந்துகொண்ட -மகாதீரைவிட பல மலாய்கார புத்திசாலிகள் அவருக்கு புத்திமதி சொல்லி, , இன்னுமொரு மறைமுக வேலையை சீனர்களின் , இந்தியர்களின் கண்களை கட்டிவிட்டு செய்ய ஆரம்பித்தனர் ! நாட்டிலுள்ள புத்திசாலி (???) மலாய் மாணவர்களை அதிகமாக MARA விஞ்ஞான பள்ளியிலும், கல்லூரிகளிலும் சேர்த்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலை இன்னும் தீவிரமாக்கப்பட்டது. மிகச்சிறந்த சீன , இந்திய மாணவர்களை இருட்டடிப்பு நாச வேலையும் தொடங்கியது!இதில் பரிட்சை முடிவுகளும் அடங்கும்!!
ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வேலைகளெல்லாம் மறைமுகமாகவே நடந்தேற துவங்கிவிட்டது. கல்வி, விளையாட்டு என்று எல்லாதுறைகளிலும் மலாய்கார ஆதிக்கம் இருக்கவீண்டி ‘Malay அகண்ட’ என்ற அணுகுமுறையை மிக மிக நுணுக்கமாக செயல்முறை கண்டது!இதற்கு கல்வி கொள்கை அவர்களின் ஆயுதமாக மாறியது!!
நாமெல்லாம் பொருளாதார முன்னேற்றம் என்று மேடையிலே பேசிகொண்டிருந்த போது இவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிகொண்டிருந்தனர்! அவர்கள்தான் இன்று எல்லா நிலைகளிலும் இப்போது ஆதிக்கம் செய்ய துவங்கியுள்ளனர். எல்லா அரசாங்க, தனியார் நிறுவன உயர்மட்ட அதிகாரிகள் இந்த வம்சம்தான்!!
மகாதீர், ரசாலி, முஹம்மத் நோர் போன்றோர் பாலஸ்தீன, லெபனிய , ஈராக்கிய மானர்வர்களை இங்கே தருவித்து அவர்களுக்கு சகல வசதிகளையும் தந்து , அவர்களை இங்குள்ள முஸ்லிம் பெண்களையும், ஆண்களையும் மணமுடித்து பின்னர் நிரந்தர பிரஜைகலாக்கிய சதியும் பலருக்கு தெரிய நியாயமில்லைதான்! இந்த கலப்பு சட்டியில் பூத்தவர்கள் தான் இன்று நாட்டின் மிகப் பெரிய மலாய் செல்வந்தர்களாகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார்கள்….கொஞ்சம் எட்டிபார்த்து கணக்கு எடுங்கள்…இந்த உண்மை கண்களுக்கு தெரியும் !
இதில் ஒரு உண்மை நிலவரத்தை உணர வேண்டும். இந்த 30 ஆண்டுகள் வலுகட்டாய மலாய் மாணவர் முன்னேட்ற சதித்திட்டத்தில், வழியில்லாமல் நாசூக்காக பின்தள்ளபட்டு, இன்று அவர்களிடம் நமது இளைஞர்கள் போட்டிபோட முடியாத நிலைக்கு வலுகட்டாயமாக தள்ளப்பட்டிருகிறார்கள் என்பது படித்தவர்கள் உணர்வார்கள்! இன்று அரசாங்கதிலும் , அரசாங்க சார்புடைய நிறுவனங்களிலும் எல்லா உயர் பதவிகளும் மலாய்காரர்களுக்கே கிடைக்கிறது என்றால்..காரணம் அங்கே தகுதியான , உயர்நிலை இந்தியர்களும் சீனர்களும் இல்லை என்பது அப்பட்டமான உண்மை…இது இந்தியர்களின் இயலாமையோ, சீனர்களின் இயலாமையோ காரணம் இல்லை…இது 30 ஆண்டுகால சதி வேலையின் பரிணாமம்!! அப்படியே அனுபவ ரீதியிலும், கல்விரீதியிலும் நமது இந்தியர்கள் அவர்களைகாட்டிலும் உயர்ந்திரிஉந்தாலும் அவர்களின் ‘ Ketuanan Melayu ‘ கொள்கை அடிப்படையில் நாம் இரண்டாம் நிலை அல்லது உதவி நிலை அதிகாரிகளாகத்தான் வைத்திருப்பார்கள் .அதற்கு அருமையான சான்று…போலிஸ் படையில் உள்ள டத்தோ தெய்வீகன் மற்றும் டத்தோ பரம்!!
30 ஆண்டுகால மலாய் கல்வி பயிர் வேலை முடிந்தது…இப்பொழுது அறுவடை காலம். வருத்தமான செய்தி என்னவெனில் இந்த அறுவடை அடுத்த தலைமுறை வரைக்கும் தொடரும்…அந்த அளவுக்கு அவர்களின் சதி திட்டம் வேலைசெய்யும். இந்த அறுவடையில் கலையெடுக்கப்பட்டது நமது சீன, இந்தியர்களின் தலை!!!
ஒரு நாட்டின் கல்விகொள்கை, பாடத்திட்டங்கள் ஒரு புதிய வரலாறையும், புதிய தலைமுறையையும் , ஒரு புதிய சக்தி அலையையும் உருவாக்க வல்லது என்பது மலாய்காரகளை பொறுத்த மட்டிலும் எவ்வளவு பெரிய உண்மை!
இப்படிப்பட்ட சுய நல சதியிலும் , போராட்டத்திலும்….. நமது இந்திய மாணவர்கள் , அதிரடி நிலையில் மலைய்கார மாணவர்களை தூக்கி எரிகின்ற வண்ணம், அவர்களை வெக்கி தலைகுனிய செய்யும் வண்ணம் பரிட்சை முடிவுகளை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
புதிய கல்வித்திட்டம் வந்தாலும் அது மலாய் சமூகத்தை அடுத்த நிலைக்கு கொண்டுச்செல்லும் மற்றுமொரு சதிநாச திட்டமாகவே இருக்கும்.காரணம் இந்த இந்திய இனமும் சீன இனமும் உதவியே இல்லாமல் கல்வியிலே அதிரடி படைக்கும் இனம் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருப்பதால். நேரிடியாக , நேர்மையாக இந்த இந்திய , சீன இனத்தை தோற்கடிக்க முடியாது என்ற உண்மையை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துகொண்டதால்!
கெஞ்சியது போதும்….மிஞ்சியதை வாங்கியதும் போதும். நமது பிள்ளைகளுக்கு நான்ட்டின் உண்மை நிலவரத்தையும் , வருங்கால நிலையையும் சொல்லி சொல்லி , வீர எண்ணங்களை சோறாக ஊட்டி ஊட்டி வளருங்கள்…இந்த இனத்தை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது!!!
அருமையானா ஆய்வு நிறைந்த கருத்து அண்ணா. எத்தனை பேர் இதைப் படித்து தத்தம் குடும்பத்தினருக்கும் சந்ததியினருக்கும் எடுத்து உரைக்கப் போகின்றனர்? படித்து ஆசிரியர் தொழில் செய்யும் நம்மில் பலர் இன்னும் அராசாங்கத்தின் மந்திர தந்திரங்களை அறிந்து கொள்ளாமல் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் இந்த தலைமுறையும் கொட்டாவி விட்ட கதையாகத்தான் போய் முடியும் போலிருக்கு.
மலெசிய திருநாட்டில் இஸ்லாம் மதரீதியாக மாபெறும் வளர்ச்சி கண்டிருப்பது உண்மை.ஆனால் உண்மையான மலாய் சமுகம் அழிந்தும், பிறநாட்டு சமுகத்துடன் கலந்தும் கறைந்தும் உருகுழைந்து, தன் தனித்துவத்தை இழந்தேவருகிறது.
மலாய் இனம் அழிந்து வருவது அவர்களுக்கு உள்ளே பேசுவது சமயத்தில் என் காதில் விழுகிறது.நாம் பார்ப்பது அவர்கள் நல்லா
இருக்கிற மாதிரி தெரிகிறது உண்மை அதுவல்ல.நம்மவர்களை பார்க்கலாம்,துரு பிடித்த தகரம் ,இரும்புகள் ,பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் 200 வெள்ளிக்கு விற்று எப்படியோ தமிழன் ஒரு நாள் பிழைப்பை ஒட்டி முடிக்கிறான்,ஆனால் இவர்கள் தெருவுக்கு தெரு போட்டி போட்டு கொண்டு நாசி லெமாக் விர்கிறார்கள் .உண்மையிலே கடவுள் நம் பக்கம்தான் இருக்கிறார்.” கெடுவான் கேடு நினைப்பான் ” என்று இவர்களுக்கு (மலாய்) தெரியாது.
எனக்கு இன்று கிடைத்த முதல் செய்தி….தனித்து வாழும் ஒரு தாய், தையல் வேலையும் , இரவில் சீனர் சாப்பாட்டுக் கடையில் பாத்திரம் கழுவும் வேலை. இரண்டு பெண் பிள்ளைகள்! இரண்டும் மாணிக்கங்கள்! முதல் குழந்தை இந்த வருடம் PMR சோதனை….இன்று பரிட்சை முடிவுகள் அறிவித்ததில் அவள் சாதித்துவிட்டாள்…8 A -க்கள் பெற்று பள்ளியில் முதல் நிலை மாணவியாக மேடை ஏறினாள் !!! உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது!
அனைத்தும் கிடைத்து, 5 அல்லது 6 A -களை பெற்ற மலாய் மாணவர்கள் மத்தியில் அமைதியாக வெற்றிப் புன்னகையோடு அவள் உலாவந்தபோது கண்கள் கலங்கிவிட்டது. அவள் கண்களில் மட்டும் ஒரு வெறி…ஒரு பிரகாசம்!! அவள் கண்களில் சாதிக்கவேண்டும் என்கிற அப்படியொரு வெறி தெரிந்தது!
அவள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா…? இந்த பரிச்சை தாளில் இருப்பது கருப்பு மை அல்ல…அது எனது அம்மாவின் வியர்வை கலந்த கண்ணீர் என்று சொன்னபோது ‘இளந்தமிழா உன்னைக்கான மனம் மகிழுது’ என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தது !
இருப்பினும் ஒரு அச்சம்…அந்த பெண் குழந்தை இனிமேல் தான் இந்த நாட்டின் கேவலமான கல்விக் கொள்கையின் நாசவேலையை உணரப் போகிறாள் ! 5-6 A -களை கொண்டு நாட்டின் மிகச்சிறந்த பள்ளிகளுக்கு மலாய் மாணவர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே புகுத்தப்படுவார்கள் …இந்த இந்திய மாணிக்கமோ, உருப்படியான சிறந்த பள்ளிக்கு போக படிகள் ஏறி ஏறி பிச்சை எடுக்க பழக வேண்டும் !!!
தேசிய கல்விகொள்கை என்று சொல்லும் பொழுது…தேசியம் என்றால் என்ன என்று புரியாமல் குழம்பிகொண்டிருக்கிறேன் !
அதுவாக இருப்பினும், நமது போராட்டம் தொடர்கிறது! இந்த தனித்து வாழும் தாய் அந்த மாணிக்கமான குழந்தைக்கு சோகம் கலந்த வார்த்தைகளை உணவாக ஊட்டவில்லை…தனது போராட்டத்தை மறைக்காமல், ‘ போ ..சாதித்து வா என் மாணிக்கமே ‘ என்று தினம் தினம் வீர வார்த்தகளை சொல்லி சொல்லி வளர்த்தாள்… இன்று நம் இனம் காத்த தங்க மகளாக வளம் வருகிறாள்.
போங்கடா உங்க கல்விகொல்கையும் மண்ணாங் கட்டியும்!! என்று சொல்லத் தோன்றுகிறதா! ?