நெடுஞ்சாலை குத்தகை ஒப்பந்தங்கள் சாலைப் பராமரிப்பாளர்களுக்குச் சாதகமாகவும் அரசாங்கத்துக்கும் பாதகமாகவும் இருப்பதற்குக் காரணம் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என மசீச உதவித் தலைவர் சுவா டீ யோங் கூறினார்.
“நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் மிகப்பல- 10திலிருந்து 12வரை- 1991-க்கும் 1998-க்கும் இடைப்பட்ட காலத்தில் செய்துகொள்ளப்பட்டவை. அப்போது நிதி அமைச்சர் யார்? அன்வார்தான்”, என்றாரவர்.
“எனவே, இப்போது நமக்குச் சுமையாக உள்ள ஒப்பந்தத்தில் அப்போது கையெழுத்திட்டவர் ஒரு பிஎன் தலைவர் அல்லர், இப்போது அவர் எதிரணித் தலைவர்”.
இப்பொழுது பெட்ரோல், மின்சாரம், பொருட்கள் மற்றும் உலக வங்கியில் கடன் யார் பொறுப்பு அதுவும் அனுவார் தான. டேயி போடா பொஹ்
நல்லா சொல்லு தலைவா!
அன்று டான் செய்த பல அட்டூழியங்களை அன்வார் மறந்து விட்டு நல்லவர் வேடம் போடுகிறார்.
நீங்கள் ரொம்ப கெட்டிக்காரர்கள் என்றால் டோல் விலை இறக்கி விடலாமே யார் வேண்டாம் என்று சொல்வார் ?
உண்மை நிலவரம் புரியாமல் பேர் வாங்க உளறுகிறான் .
எப்படியாப்ப உங்களால் இப்படியெல்லாம் நடிக்க முடியுது ,சரி ராஜூ கேள்விக்கு பதில் சோல்லு ,இல்ல வாயே மூடு
நல்ல வாதம்
அன்று அன்வார் செய்தத்து தவறுதான் . இப்பொழுது திருத்துவது யார் வேலை. மறுபடியும் அன்வாரை துணைபிரதமராக்குங்கள் அவர் நிச்சயம் டோல் கட்டணத்தை குறைப்பார். இதைச் செய்ய உங்களால் முடியாதல்லாவா ? ஆகவே பொத்திக் கொண்டிருக்கவேண்டும் இல்லையென்றால் டோல் கட்டணத்தைக் குறைக்க வழி தேட வேண்டும். டோல் கம்பெனியின் பங்குதாரர்கள் யாரென்று பாருங்கள். அரசங்கமும் அதில் ஒரு பங்குதாரார் , ஆகவே அரசாங்கம் நினைத்தால் டொல் கட்டணம் ஏறுவதின்றும் நிச்சயம் தடுக்க முடியும். மக்க்ள் முட்டாள்களல்ல.
தொ பாருடா இன்னொரு முட்டாள் கிளம்பி வந்திருக்கான்
இவன் உளறுகிறான் அதையும் மடையர்கள் சப்புகிறார்கள் சுய புட்டினு இல்லாத தமிழன் இப்படிதான்
நண்பர்களே இவன் பாரிசானின் உறுப்பு கட்சிக்காரன் ,அவன் அப்படித்தானே தாங்குவான் . விட்டால் அம்நோகாரர்களுக்கு ……. யும் விடுவான். நாம் நம் வேலையை சரியாக செய்வோம் .விவேகமாகவும் செயல் படுவோம். வெற்றி பதை நோக்குவோம்.