அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதை பக்காத்தான் ரக்யாட்டில் எல்லோருமே ஆதரிப்பதாகக் கூறுவதற்கில்லை.
குறிப்பாக பாஸ் இளைஞர் பகுதிக்கு அதில் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவரை ஆதரிப்பதை வைத்து அவர் மந்திரி புசார் ஆவதையும் தாங்கள் ஆதரிப்பதாக யாரும் நினைத்துவிடக்கூடாது என அதன் தலைவர் சுஹாய்சான் கயாட் கூறியுள்ளார்.
இதுதான் நாங்கள் பயங்கர கடுப்பாகி போகிறோம் ,உங்கள் உட்பூசலை
சந்தி சிரிக்கிறமாதிரி பேசிக்கொண்டு இருக்காதிர்கள்
அனுவார் செலங்கோர் மாநிலதில் முதல்வராக வெற்றி பெற வாழ்துக்கள் ….