ஆப்ரிக்காவில் சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆப்ரிக்காவில் சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
50க்கும் மேலான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 12 தடங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன.
இதனை முதன்முதலாக பார்த்த போது, என்ன என்பதை எங்களால் உறுதிபடுத்த முடியவில்லை என பிரிட்டிஷ் மியூசியத்தை சேர்ந்த நிக் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தடங்களை ஆய்வு செய்த போது தான், பண்டையகால மனிதர்களின் தடங்கள் என்பது தெரியவந்துள்ளது.
வடக்கு ஐரோப்பா பகுதியில் வாழ்ந்த மனிதர்களை ஆய்வு செய்ய இந்த தடங்கள் உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.