தைப்பூசத்துக்காக பத்துமலையில் கூடிய பக்தர்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட பயனரைப் போலீஸ் கைது செய்துள்ளது.
“தைப்பூசத்தை நிந்தனை செய்து இணையத்தில் பதிவிட்ட ‘Man Namblast’ சற்றுமுன்னர் பிடிபட்டார்”, என போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் காலிட் அபு பக்கார் டிவிட்டரில் கூறினார்.
அந்நபர், தம் முகநூல் பக்கத்தில் ‘Berpuluh ribu syaitan sedang berarak menaiki tangga Batu Cave.’ (ஆயிரக்கணக்கான பேய்கள் பத்து மலையில் படியேறிக் கொண்டிருக்கின்றன) எனக் குறிப்பிட்டிருந்தார்..
பிடிபட்டவர் அடிகிடி படாதபடி பாதுகாப்பாக அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்! வேறு எதுவும் எதிர்பார்க்காதீர்கள்!
என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று பார்ப்போமே!!!!!
தக்க தண்டனை கிடைக்கட்டும் ..இவனுங்களுக்கு ஒரு பாடம் புகட்டுனும் …..
ஆமை வேகத்தில் சென்று குற்றவாளியை பிடித்துவிட்டது நமது போலிஸ் வாழ்த்துக்கள் ! அடுத்து யாரு தெரேசா கோக்கா அம்பி ?
காஜாங் தேர்தல் நெருங்கிவிட்டது. நம்ம மக்களை திருப்திபடுத்த அல்லது திருப்பதி மொட்டை போட எல்லாம் சுறுசுறுப்பாக செய்வார்கள். நாமும் மகிழ்ந்துபோய் சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.
எல்லோரும் இப்பவே வாய்விட்டு சிரித்துக்கொள்ளுங்கள். அல்லது அந்த நபரை கைதுசெய்தவர்களுக்காக மொட்டையும் போட்டுக்கொள்ளலாம்.
KAVAAL THURAIYINARIDAM UNARCHYODU MUTHALIL PUGAARGAL SEITHA THANI NABARGALUKKUM, ETHIRK KATCHIYINARGALUKKUM, AALUNG KATCHIYINARGALUKKUM NANDRI KURUVOM. ATHE VELAIYIL KAALANG KADANTHAALUM ‘MAN NAMBLAST’TAI KAITHU SEITHA KAAVAL THURAIYINARAI PAARAATTUVOM. PORUTHTHIRUNTHU PAARPPOM ADUTHTHU VISAARANAI EPPADI POGIRATHU ENDRU!!!
இவன்மீது கண்டீப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் .
இவனை நம் மக்கள் பிடித்து சாப்பாடு கீபாடு கொடுத்து பிறகு போலீசில் வோப்படைதிருந்தால் சற்றெ நிம்மதி.போலிஸ் பிடிச்சாலும் தப்பு பிடிகடாலும் தப்பு.யெற்றுகொல்லும் மனம் மிக குறைவா இருக்கு.நல்ல வேலை இதுவும் தப்பு இல்லை என்று சொல்லவில்லையே.நஜிப் பத்து மலை வந்தார் ஆனால் மலை ஏறலையே ஏன் அப்புறம் இவர்க்கும் அதே பொற்றிதான்.
அப்பன் பெயர் தெரியாத இந்த shaitan வளர்ப்பு முறை சரியில்லை .மற்ற இன உணர்வுகளை புரிந்து கொள்ளாத முட்டாள் .
போலிஸ் என்ன கிழிக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம்.
உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுகின்றோம்…
இப்படியே move பண்ணுக.. நல்லா வருவிங்கே.
சட்ட நடவடிக்கை நடந்தால் நான் முருகனுக்கு மொட்டை போடுகிறேன்.இல்லையேல் இது ஒரு அரசியல் அல்லது நஜிப்பின் நாடகம்தான்.நாம் விழிப்புணர்வோடு இருப்போமே. ,,,,,,,பொறுத்திருந்து பாப்போம்.
போலிஸ் நடவடிக்கை எடுத்தாலும் தப்பு … எடுக்கலெனலும் தப்பு …. ஏன் இந்த விதண்டவாதம் …… எல்லா விசயத்திலும் நடுநிலையாக இருப்போம் ….. உணர்ச்சி வசப்புடுவதை விட்டுட்டு …. நியாயத்தை சிந்திப்போம் …
எல்லாம்
ஒரு நாடக மேடை
இது எல்லாம் கண்
துடைப்பு
கஜங் இடை தேர்தல். அனாலும்
நமது
காவல்
துறையை
பாராடுவோம். நன்றி காவல்
துறைக்கு.
என்ன தண்டனை வழங்கபடும் என்று பார்போம்?
ரொம்ப லேட்டு ……எல்லாம் கண் துடைப்பு வித்தை……
எப்படி இது முடிவுக்கு வரும்? அதுவே அதற்கு நியாமா இல்லையா என்று தெரியும். காவல் துறை யின் உண்மை நிலை புரியும்
பிடிப்பட்ட நபர் அம்னோ உறுப்பினராக இருந்தால் செய்தி படுஜோராக
இருக்கும்.
ITU ELLAAM THERTAL NAADAKAM,THUNAI KALVI AMAICHARUKU ADI VILUNTHATU ENNA ACTION INTHA ARASANGAM ADUTHAANGA ONNUM ILLA,IPPA NAAM MELA ENNA NADAVADIKA KOSONG.