பீஜிங்:சீனாவின் மேற்குமண்டலத்தில் மட்டும் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஏஜென்சி நிறுவனமாக ஷின்ஹூவா தெரிவித்துள்ளது.மேற்கு மண்டலத்தில் முஸ்லீம் மக்களே அதிகம் வசிப்பதாகவும் அவர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக தீவிரவாத தாக்குதல் மோட்டார் பைக்குகள், கார்கள் மூலமாக நடத்தப்படுவதாக அறிந்த சீன போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டுச் செய்திபிப்ரவரி 15, 2014
முஸ்லிம்கள் தங்கள் உரிம்மைக்காகே போராடினால் தீவிரவாதி. மத்தவர்கள் போராடினால் மத சாயம் பூசபடாது , போராளி என்பார்கள்.
amaithi — ஒன்று கூறுங்கள்–முஸ்லிம்கள் எங்குவேண்டுமானாலும் மசூதி கட்ட மனிதாபிமான எண்ணத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்
ஆனால் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாட்டில் இந்துக்கள் கோவில் கட்ட முடியுமா? இவ்வுலகில் தற்போதைய அமைதியின்மைக்கு யார் காரணம் –முஸ்லிம்கள் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் அமைதி இல்லை. மற்ற நாடுகளிலும் தீவிரவாதத்தை புகுத்தி வேருபெற்றுகின்றனர் – தென் கிழக்கு ஆசியா ஒருகாலத்தில் இந்து/புத்த சமய நாடுகளாக இருந்தன. உண்மை தெரிந்த வர்களுக்கு புரியும் ஏன் எப்படி இந்நாடுகள் மதம் மாற்றப்பட்டன என்று.
இப்படி தலையும் வாலும் இல்லாமல் செய்தியைப் போட்டால் என்னவென்று அறிந்துக் கொள்வது?
இந்தியப் பத்திரிகையில் முழுச் செய்தியையும் படித்த பிறகுதான் நிலவரம் புரிகின்றது. சீன அரசாங்கம் என்றுமே வடமேற்கு மாநிலத்தில் உள்ள உர்கு (துர்க்கிய-சீன) வம்சாவளி மக்களுக்கு சமய உரிமை கொடுத்து ஆண்டதில்லை. திபெத்தில் எந்நிலையோ அதே நிலைதான் இங்கேயும். உரிமை போராட்டம் சீன அரசாங்கத்தின் கண்ணில் வேண்டுமானால் தீவீரவாதமாக இருக்கலாம். ஆனால், சீனாவின் இரும்புப் பிடி அரசாட்சியால் உரிமை போராட்டத்தில் இறங்கி இருக்கும் உர்கு மக்கள் மனித உரிமைப் போராட்டவாதிகளே. தீவீரவாதிகள் அல்ல என்பது கண்கூடு.